தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளைக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், இம்மாதம் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில், ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில், அமைப்பின் மாவட்ட தலைவர் அப்பாஸ், மாவட்ட செயலாளர் அய்யூப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளைக்கு பின்வருமாறு புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை
தலைவர்:
எஸ்.ஷம்சுத்தீன்
செயலாளர்:
ஏ.எஸ்.முஹம்மத் மக்கீ (லக்கி மக்கீ)
பொருளாளர்:
எம்.ஏ.சி.ஷேக் சுலைமான்
துணைத்தலைவர்:
எம்.யு.செய்யித்
துணைச் செயலாளர்:
அபூதாஹிர்
இவ்வாறு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தகவல் & படங்கள்:
தேக் முஜீப் |