காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், இம்மாதம் 22ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, தர்பிய்யா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முபாரக் மதனீ - இந்நிகழ்ச்சியை வழிநடத்துகிறார்.
அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross