Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:49:33 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12173
#KOTW12173
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 24, 2013
அக்டோபர் 27 அன்று பொதுக்குழு மற்றும் தங்கும் விடுதி திறப்பு விழா! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2564 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கர்நாடக மாநிலம், பெங்களூரு காயல் நல மன்றத்தின் 10ஆவது பொதுக்குழு மற்றும் தங்கும் விடுதி திறப்பு விழா, இம்மாதம் 27ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து, அம்மன்றத்தின் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமான எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பின் பெங்களூரு காயல்நல மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய நகர்நல சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக.

எதிர்வரும் அக்டோபர் 27ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு மன்றத்தின் 10ஆவது பொதுக்குழு மற்றும் தங்கும் விடுதி திறப்பு நிகழ்ச்சி நடை பெற இருப்பதால் பெங்களூரு - மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி மன்ஜில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்ட படி, இன்ஷாஅல்லாஹ் அதற்கான ஏற்பாடுகளை மன்றத்தின் மூலம் செய்து வருகிறோம் என்பதை இந்த நல்ல நேரத்தில் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இடம்:
ஆடிட்டர் புஹாரி மன்ஸில்,
தமிழ் மஸ்ஜித் / மதரசா புஹாரி,
13 ஆர்.கே. கார்டன், ப்ரைட் ஸ்கூல் அருகில்,
நீலசன்றா,
பெங்களூரு - 560 047.

கூட்டம் குறித்த மேலதிக விபரங்களுக்கும், கூட்ட பொறுப்பாளர்களிடமே -

ஜனாப் டூட்டி செய்யத் முஹம்மத் - 99868 47387
ஜனாப் முஹம்மது ஓமர் - 88675 24409
ஜனாப் இப்ராஹிம் நௌஷாத் - 89517 37353
ஜனாப் மன்னர் அப்துர் ரஹ்மான் - 90358 92877

தொடர்புகொண்டு கேட்டறியலாம்.


இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்ற தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:

எம்.என். முஹம்மது சுலைமான், செயலாளர்
மற்றும்
இப்ராகிம் நௌஷாத், ஏற்பாட்டாளர்,
காயல் நல மன்றம், பெங்களூரு,
கர்நாடக மாநிலம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எந்த பொதுக்குழு?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [25 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30965

அக்டோபர் 27 அன்று பொதுக்குழு மற்றும் தங்கும் விடுதி திறப்பு விழா! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!

செய்தியை பார்த்ததும் ஒரு முழுமை இல்லாததது போல இருந்தது. நாம் யூஹித்தது சரி தான். அது பெங்களூரு காயல் மன்றத்தின் செய்தி தான். மாஷா அல்லாஹ் பாராட்டுக்கள். இவ்வளவு சிறிய காலயளவில் இப்படி ஒரு விடுதி திறக்கும் அளவுக்கு முயற்சி செய்த பெங்களூரு காயல் மன்றத்தினர் அனைவர்களுமே பாராட்டுக்குரியவர்களே.

அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹு தக்க கூலியை தருவானாக.

கேள்வி:-

எந்த பொதுக்குழு என்று தலைப்பில் இல்லையே? இந்த செய்தியை கொடுத்தவர்கள் மிஸ் பண்ணினார்களா? அல்லது செய்தியை பதிவு செய்தவரா?

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...HE ALONE LIVES....
posted by mackie noohuthambi (colombo) [25 October 2013]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30971

HE ALONE LIVES WHO LIVES FOR OTHERS. OTHERS ARE MORE DEAD THAN ALIVE.

பிறருக்காக கண்ணீரும் ஏழைக்காக செந்நீரும் சிந்துபவன் எவனோ அவனே மனிதன் மனிதன். .

ஆடிட்டர் புகாரி காக்கா அவர்கள் வாழும் காலத்தில் மக்கள் மனங்களில் நிலைத்து நின்றார்கள். ஆனால் அவர்கள் தலைமுறை காலமெல்லாம் ஆடிட்டர் அவர்கள் வாழும் நினைவு சின்னமாக இப்படி ஒரு சேவையை செய்திருப்பது பாராட்டுக்குரியது. சதகதுன் ஜாரியா என்பதன் அடையாளமாக மாநிலம் தாண்டி அதுவும் தமிழகத்து தண்ணீர் தர மறுக்கின்ற ஒரு மாநிலத்தில் காயலர்களுக்கு தண்ணீரும் உறங்க இடமும் உறைவிடமும் தந்து அவர்களுக்கு வாழ்வாதாரமாக நல்ல வேலைகளும் பெற்றுத்தர முயற்சிகள் நடந்திருப்பது பாராட்டுக்குரியது.

அங்கு தங்கும் இளைஞர்கள் இந்த சந்தர்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொருவரும் இப்படி பிறருக்கு உதவி செய்வேன், நான் நமதூரில் ஒருவனுக்காவது வேலை வங்கி தருவேன் என்று இந்த நல்ல நாளில் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெங்களூரு ஒரு குளிரூட்டப்பட்ட நகர். AIR CONDITIONED CITY . பொழுது போக்குகள் நம்மை மிக திசை திருப்பும் வாய்ப்புக்கள் உள்ள நகர். இளமை இனிமை புதுமை இவைகள் ஒன்று சேர நம்மை களிப்பூட்டும் நகர். இந்த சபலங்களுக்கு இளைஞர்கள் அடிமைப் பட்டு விடக்கூடாதே என்ற பயமும் எனக்கு உள்ளது. என்றாலும் இந்த மன்றத்தின் ஆளுநர்கள் கண்காணிப்பில் இருப்பதால் கூடிய விரைவில் இங்கு வருபவர்கள் வேலை வாய்ப்பு பெற்று, இனி வருபவர்களுக்கு இடம் கொடுத்து அவர்களையும் வாழ வைப்பார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ஆடிட்டர் புகாரி அவர்கள் மண்ணறையை அல்லாஹ் வெளிச்சமாக்குவானாக, அவர்கள் பாவங்களை மன்னித்து மேலான சொர்க்க வாழ்வை கொடுத்து அருள்வானாக. அவர்கள் சந்ததிகளுக்கு தொடர்ந்து பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை கொடுத்தருள்வானாக.

கொழும்பிலே சீனங்கோட்டையில் நளீம் ஹாஜியார் என்று ஒரு பெரிய மாணிக்க வியாபாரி எல்லோருக்கும் தெரியும். அவர்களை ஒரு உதவிக்காக நம்மவர்கள் நாடி சென்றார்கள். ஹஜ்ஜு கமிட்டி கட்டுவதற்கு. சுமார் 25 ஆயிரம் எதிர்பார்த்து சென்றார்கள். அவர் கேட்டாராம் இந்த கட்டடம் கட்ட என்ன செலவாகும் என்று. அந்த தொகையை சொன்னபோது, முழு தொகைக்கும் ஒரு காசோலை எழுதிக் கொடுத்தாராம். இது கூட ஆச்சரியம் இல்லை. வந்த நபர்களிடம் அவர் சொன்னாராம். "அல்லாஹ் எனக்கு பணத்தை தந்துள்ளான், உதவுவதற்கு நல்ல மனதையும் தந்துள்ளான். இந்த மனம் மாறி விடாமல் இருக்க நீங்கள் எல்லாம் து ஆ செய்யுங்கள்" என்றாராம். கேட்கும் போது புல்லரிக்கிறது.

அந்த வரிசையில் நாம் எல்லோரும் நளீம் ஹாஜியாராக, ஆடிட்டர் புகாரிகளாக ஆக அல்லாஹ் அருள்புரிவானாக.

பணம் இருப்பவர்களா கொடுக்கிறார்கள். இல்லை, மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள்.

ஈதல் இசைபட வாழ்தல் இவை அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

வாழ்த்துக்கள்.

மக்கி நூஹுதம்பி

0094775131287


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [25 October 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 30974

பெங்களூர் காயல் நல மன்றத்தின் கண்மணிகளையும் உங்கள் துஆவில் சேர்த்துகொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved