காயல்பட்டினத்தில், இன்று அதிகாலை முதல் நண்பகல் வரை, சிற்சிறு இடைவெளிகளுடன் சிறுமழை பெய்தது.
கடந்த சில காலமாக - அதிகாலையில் கடுங்குளிரும், மாலை - இரவு நேரங்களில் ஓரளவு குளிரும் கொண்டதாக வானிலை இருந்து வந்த நிலையில், இச்சிறுமழை இன்று பெய்துள்ளது. இதனால், நகரில் வெயில் தாக்கமின்றி, இதமான வானிலை நிலவுகிறது.
மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |