Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:49:38 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12928
#KOTW12928
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 31, 2014
Kids R Us மழலையர் பள்ளியில் 11ஆம் ஆண்டு விளையாட்டு விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3144 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தைக்கா தெருவில் இயங்கி வரும் Kids R Us மழலையர் பள்ளியில், 11ஆம் ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு மழலையருக்கான Musical Chair, Fruits Pickup, Get Ready to School, Ball Collecting, Frog Race, Snacks Eating உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மழலையருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மழலையருக்கும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டிகளில் வென்ற மழலையர் விபரம் வருமாறு:-

Musical Chair:

1st Prize
Sara Humaira D/O Rahmanzabeera

2nd Prize
Katheeb safwan S/o Nazeeba

3rd Prize
Fathima Sajeeya D/o FaizelRahman



Fruits pickup:

1st Prize
Mohideen Abdul Kader S/o Sithihusaina

2nd Prize
Saidha Razeena D/o Haleemashadhakathullah

3rd Prize
Zamzam AAyesha D/o FathimaShaik



Get Ready School:

1st Prize
Aasiya Mariyam D/o Rizwanameeralebbai

2nd Prize
Habeebmohammed S/o SafaMariyam

3rd Prize
Ibrahimsulaiman S/o Aathilamuzammil



Snacks Eating:

1st Prize
MohammedRaheen S/o Fowziyashaikna

2nd Prize
Lebbai thamby mahir S/o Seyedmohammed Fathima Farhana

3rd Prize
1. Seyednayeema D/o Ayshamisriya
2. Rifay Rayeedh S/o AyshaIsmail



Ball Collecting:

1st Prize
Palaiyam Abdulcader S/o MuflihaSulaiman

2nd Prize
Shaikmafaz S/o Fowziyaabdulcader

3rd Prize
Hafna D/o Munawwara



Frog race:

1st Prize
Shaik Buhary s/o aaminamohideen

2nd Prize
Shail Nufail S/o Hameedha Suhail

3rd Prize
Mohammed Abubacker S/o Seyed Ahmed





தகவல் & படங்கள்:
MofaMalik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆரத்தழுவத்துடிக்கும் ஆதம் சுல்தா
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [01 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32933

மாஷா அல்லாஹ்! அத்தனை அருமை பிஞ்சுள்ள பால்வடியும் முகங்களில் பல்லாயிரம் முத்தமிட்டு அன்பொழுக ஆரத்தழுவ துடிக்கிறேன். என்ன செய்வது அரபு நாட்டிலல்ளவா இருக்கிறேன்!

இறையோனின் கிருபையினால் இந்த மொட்டுக்கள் வாழிவின் மேன்மிகு வாசம் கமழும் மலர்களாக மலர்ந்தருள வேண்டுகிறேன்!

=ஆரத்தழுவத்துடிக்கும் ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [01 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32940

மாஷா அல்லாஹ்

தபாரக்கல்லாஹ்!

இந்த சின்னஞ்சிறு குழந்தைகளை பார்க்கும் போது மனதிற்குள் மாறாத மட்டற்ற மகிழ்ச்சி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற வெற்றிக்கு முனைந்த அனைத்து குழ்ந்தைகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் இன்னும் இவர்கள் வாழ்க்கையில் உயர உயர வெற்றிகள் பல ஈட்ட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் தரவரிசை மேடை மிக பிரமாதம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:..VAALTHUKKAL
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [01 February 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32946

Kids R Us மழலையர் பள்ளியில் 11ஆம் ஆண்டு விளையாட்டு விழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற வெற்றிக்கு முனைந்த அனைத்து குழ்ந்தைகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இன்னும் இவர்கள் வாழ்க்கையில் உயர உயர வெற்றிகள் பல ஈட்ட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [01 February 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32948

சின்ன..சின்ன.. குட்டீஸ் களுக்கு மெகா..மகா.. பாராட்டுக்கள்.

பரிசு பெற்றவர்களை வரிசைப்படி நிற்க வைக்க தனியாக மேடை தேவை இல்லை, அங்கு கட்டி முடிக்கப்படாத தோட்டத்து சுவரே போதும் போல..! பார்த்ததும் சிரித்து விட்டேன்.!!ந்தோசம் தான்.!!

பள்ளியில் பயிலும் குட்டீஸ்கள் அனைவர்களும் வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ பிராத்திக்கின்றேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மழலையர் பள்ளியின் நிறுவனருக்கு வாழ்த்துக்கள்.
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [02 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32987

அன்பு சிறார்களுக்கு பாராட்டுக்கள்...

மேலும் 11ஆம் ஆண்டு விளையாட்டு விழா காணும் Kids R Us மழலையர் பள்ளியின் நிறுவனருக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by seyed alavi (malaysia) [05 February 2014]
IP: 210.*.*.* Malaysia | Comment Reference Number: 33033

very nice to see the sports winners of the kids specially my son katheeb safwan.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved