காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனைக்கு, இம்மாதம் 25ஆம் நாள் முதல், எலும்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.கருப்பசாமி - செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 17.30 மணி முதல் 19.30 மணி வரை மருத்துவ சேவையாற்ற வருகை தரவுள்ளார். இதுகுறித்து, கே.எம்.டி. மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross