Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:14:59 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13495
#KOTW13495
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 14, 2014
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் காயல்பட்டினம் மாணவி டாக்டர் பட்டம் பெற்றார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3706 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் தைக்கா தெரு எஸ்.ஓ. குடும்பத்தைச் சேர்ந்த - மர்ஹூம் எஸ்.ஓ.ஹபீப் மஹம்மத் - மர்ஹூம் எஸ்.ஓ.புகாரீ ஆகியோரின் பேத்தியும், எச்.எம்.ஷேக், எஸ்.ஓ.பி.ஆயிஷா ஆகியோரின் மகளும், எச்.எம்.எஸ்.ஷகீல் என்பவரின் சகோதரியுமான எச்.எம்.எஸ்.கதீஜா. கன்னியாகுமரியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு பயின்று முடித்துள்ளார்.

கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கல்லூரி மாணவியர் மற்றும் மருத்துவக் குழுவினரின் அணிவகுப்புடன், இம்மாதம் 05ஆம் நாள் சனிக்கிழமை 17.30 மணிக்கு, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.





கல்லூரி முதல்வர் டாக்டர் குணசிங் விழாவிற்குத் தலைமை தாங்கினார். கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்த இவ்விழாவில், சென்னை - டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் எஸ்.கீதா லட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்திப் பேசியதுடன், மாணவ-மாணவியருக்கு எம்.பி.பி.எஸ். டாக்டர் பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.



தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவ-மாணவியர் ஹிப்போக்ரடிக் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



பட்டம் பெற்ற மாணவ-மாணவியரின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உட்பட திரளானோர் இவ்விழாவில் கலந்துகொண்டு, மாணவ-மாணவியரை வாழ்த்தினர்.



தகவல் & படங்கள்:
MOFAMALIK மூலமாக
S.O.B சாஜித் (சென்னை)
H.M.S.ஷகீல் (ஹாங்காங்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [14 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34318

வாழ்த்துக்கள்.

இத்துறையில் மென்மேலும் படித்து முன்னேறவும் நம்மவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை செய்திடவும் வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மேலும் வளர வாழ்த்துக்கள்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [14 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34324

டாக்டர் பட்டம் பெற்ற மாணவியின் எதிர்காலம் நமது தேசத்திற்கும், ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் பயனுள்ளதாக அமைந்து பெற்றோருக்கும் ஊருக்கும் பெருமை பாராட்டகூடியதாக அமைய வாழ்த்துக்கள் - பாராட்டுகள்.

உன்னை மருத்துவ படிப்புக்கு படிக்க ஊக்கபடுத்தி வளர்த்த உன் பெற்றோரரையும், உனது குடும்பத்தாரையும் வாழ்த்தி துவா செய்து பாராட்டுகிறேன்..

டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் அன்பு மாணவியே..! உனது எதிர்காலம் இனிதே சிறக்க எங்கள் குடும்பத்தின் அனைவர்களும் உன்னை வாழ்த்தி வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறோம்.. ஆமின்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...CONGRATULATIONS!
posted by mackie noohuthambi (chennai) [14 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34325

ALREADY DR SEYED AHAMED (LONDON) IS A FAMOUS DOCTOR IN THIS FAMILY, AND MISS KADHEEJA IS A FEATHER ON HER FAMILY'S CAP. WE NEED MORE MUSLIM LADY DOCTORS TO SERVE THE CITIZENS OF KAYALPATNAM. WE REQUEST DR KADHEEJA TO OFFICIATE AS A FULL TIME DOCTOR IN OUR KMT HOSPITAL. YOUR APPOINTMENT ORDER WILL BE SENT TO YOU IMMEDIATELY, AND YOUR POSTING WILL BE EFFECTIVE FROM THE DAY OF YOUR ACCEPTANCE OF THIS OFFER. I REQUEST THE KMT CHIEF DR ASHRAF TO LOOK INTO THIS MATTER ON A WARFOOT MANNER.

FATHIMA MUZDHALIFA D/o MACKIE NOOHUTHAMBI 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வாழ்த்துக்கள் ... பாராட்டுக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [14 April 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34340

காயல்பட்டினம் தைக்கா தெரு எஸ்.ஓ. குடும்பத்தைச் சேர்ந்த - மர்ஹூம் எஸ்.ஓ.ஹபீப் மஹம்மத் - மர்ஹூம் எஸ்.ஓ.புகாரீ ஆகியோரின் பேத்தி எச்.எம்.எஸ்.கதீஜா.அவர்கள் கன்னியாகுமரியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு பயின்று பட்டம் பெற்று உள்ளார் .

இந்த இளம் டாக்டரின் எதிர்காலம் நமது நாட்டிற்க்கும் , ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் பயனுள்ளதாக அமைந்து பெற்றோருக்கும் ஊருக்கும் பெருமை பாராட்டகூடியதாக அமைய எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் & பாராட்டுகள்.

வல்ல நாயன் உங்கள் வாழ்வில் , உங்களின் எல்லா நல்ல எண்ணங்களை நிறைவேற்றி தருவானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [14 April 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 34342

வாழ்த்துக்கள்.

மேற்படிப்பு படித்து மேலும் பட்டங்கள் பெற துவா செய்கிறோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [14 April 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34343

மனமார வாழ்த்துகிறேன். உங்கள் சேவை நமதூர் மக்களுக்கு தேவை. எல்லாம் வல்ல அல்லாஹ் தங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் தருவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:..CONGRATULATIONS TO NEW DOCTOR IN S.O.FAMILY
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [14 April 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34346

OUR HEARTY FELICITATIONS &CONGRATULATIONS TO OUR BELOVED DR.KADEEJA AND WISHING HER TO GET MORE AWARDS & REWARDS IN FUTURE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மனமார வாழ்த்துகிறேன். .
posted by Mohamed Salih (chennai) [14 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34355

மனமார வாழ்த்துகிறேன்.

உங்கள் சேவை நமதூர் மக்களுக்கு தேவை. எல்லாம் வல்ல அல்லாஹ் தங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் தருவானாக ஆமீன்

என்றும் அன்புடன் ,
சென்னை இல் இருந்து,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Solukku.ME.Syed MD Sahib (QATAR) [15 April 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34363

அஸ்ஸலாமுஅலைக்கும்,உங்கள் படிப்பு நம் சமுதாயத்திற்கும்,மற்றும் சமுதாயத்திற்கும்,உதவியாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இன்னும் கூடுதலாக D G O படித்து நமதூரில் KMT Hospital லில் பனி செய்ய விரும்புகிறேன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:... கன்க்ராட்ஸ்
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [15 April 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34370

"அஸ்ஸலாமு அலைக்கும்."

உளமார வாழ்த்துகிறேன் இந்த பெண் மருத்துவரை!

உங்கள் சேவை நமதூர் மக்களுக்கு தேவை. எல்லாம் வல்ல அல்லாஹ் தங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் தருவானாக ஆமீன் ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

அன்புடன் வாழ்த்தும்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத், சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Muzammil (Dubai) [15 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34373

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ் மனமார உளமார வாழ்த்துகிறேன். மென்மேலும் படித்து, ஊருக்கும் ஏழைகளுக்கும் நல்லது செய்யவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved