Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:05:14 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13497
#KOTW13497
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 14, 2014
தாயிம்பள்ளி துணைத்தலைவரின் மாமியார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3194 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தாயிம்பள்ளி துணைத்தலைவர் ஏ.கே.யாஸீன் மவ்லானாவின் மாமியார் காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா ஆஸியா உம்மாள் இன்று 13.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85.

அன்னார், மர்ஹூம் முஹம்மத் மரைக்காயர் அவர்களின் மகளும்,

மர்ஹூம் செய்யித் இப்றாஹீம் அவர்களின் மருமகளும்,

மர்ஹூம் மு.க.செய்யித் இப்றாஹீம் ஆலிம் முஃப்தீ என்ற செய்யித் ஆலிம்சா, மர்ஹூம் சுலைமான், ஹாஜி (தொப்பிக்கடை) ஸாலிஹ் ஆகியோரின் சகோதரியும்,

மர்ஹூம் பட்டறை ஸாலிஹ் அவர்களின் மனைவியும்,

ஹாஜி அதாவுல்லாஹ் என்பவரின் தாயாரும்,

தாயிம்பள்ளி துணைத்தலைவர் ஹாஜி ஏ.கே.யாஸீன் மவ்லானா, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி அப்துல் ஸத்தார். ஹாஜி அஹ்மத் மீராத்தம்பி ஆகியோரின் மாமியாரும்,

ஏ.முஹம்மத் ஸாலிஹ் என்வரின் தந்தையின் தாயாரும் (வாப்பிச்சா) ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 21.00 மணியளவில், காயல்பட்டினம் அப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தொடர்புக்கு: ஹாஜி அதாவுல்லாஹ் (+91 99769 26184)

தகவல்:
M.A.அப்துல் ஜப்பார்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [14 April 2014]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 34328

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை இறைவன் கொடுத்தருள்வானாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.

உம்முஹானி கரீம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by MOHAMED YAKOOTH (ABU DHABI) [14 April 2014]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34330

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [14 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34334

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி...
posted by Shaik Dawood (Hong Kong) [14 April 2014]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 34336

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [14 April 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34337

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

மர்ஹூமா அவர்களின் பாவங்களை வல்ல அல்லாஹ் மன்னித்து ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் அழகிய பூங்கா வனத்தில் நுழைய செய்வானாக ஆமின்.

குடும்பத்தார்களுக்கு எனது அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [14 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34338

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை இறைவன் கொடுத்தருள்வானாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

சபூருடன்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்னா லில்லாஹி .. வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [14 April 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34339

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எனது இனிய நண்பர் ஹாஜி அதாவுல்லாஹ் அவர்களின் தாயாருடைய வபாத்து செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வேதனை அடைந்தேன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருள்வானாக. ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் எனது நண்பர் அதாவுல்லாஹ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [14 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34349

اِنّا لِلّهِ وَاِنّااِلَيْهِ رَاجِعُوْنَ

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியை கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக- ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mohamed Salih (chennai) [14 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34353

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை இறைவன் கொடுத்தருள்வானாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [14 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34357

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by solukku.ME.Syed Moosa (Qatar) [15 April 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34361

அஸ்ஸலாமுஅலைக்கும் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை இறைவன் கொடுத்தருள்வானாக. ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.

எம்.ஈ.சொளுக்கு
செய்யது மூசா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [15 April 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34365

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை இறைவன் கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.
posted by சூ.ஹு.காஜா கமால் (காயல்பட்டணம்) [15 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34366

அஸ்ஸலாமு அலைக்கும் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை இறைவன் கொடுத்தருள்வானாக. ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்

காஜா கமால்
காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [15 April 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34369

اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَجِعُوْنَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [15 April 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34374

அஸ்ஸலாமுஅலைக்கும் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை இறைவன் கொடுத்தருள்வானாக. ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத் - சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...தாயும் பள்ளி
posted by hylee (colombo) [15 April 2014]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 34379

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை இறைவன் கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved