தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மற்றும் ஜாமீன் மனுக்களை விசாரிக்க பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதி ரத்தின கலா மறுத்துவிட்டார்.
இன்று காலை ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ரத்தின கலா, வழக்கமாக மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றத்திலேயே இந்த மனுக்களையும் விசாரிப்பது நல்லது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, வழக்கை மாற்றுவதாக அறிவித்து விட்டார்.
வழக்கின் விசாரணைக்கு இரு தரப்பு வழக்குரைஞர்களும் தயார் நிலையில் இருந்தனர். எனினும், மனுக்கள் மீதான விசாரணையை வரும் 7ம் தேதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.
1. சட்டம் தனது கடமையை செய்துள்ளது..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[01 October 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 37569
வழக்கமாக மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றத்திலேயே இந்த மனுக்களையும் விசாரிப்பது நல்லது என கர்நாடக உயர் நீதிமன்றம் இவ்வழக்கின் முக்கியத்துவத்துவத்தை கருதி / சட்டம் தனது கடமையை செய்துள்ளதாக தெரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross