சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து - தமிழகத்தின் புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் நேற்று (செப்டம்பர் 29) பதவியேற்றார்.
அவரை தொடர்ந்து புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் விபரங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
தகவல்: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross