சஊதி அரபிய்யாவில், இம்மாதம் 04ஆம் நாள் சனிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் ஜித்தா நகருக்கு வடபகுதியில் அமைந்துள்ள கடலோர நகரம் ராபிக். அங்குள்ள பவர் ப்ளாண்ட் கட்டுமானப் பணியில், காயலர்கள் உள்ளிட்ட பலர் பொறியாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
பெருநாளன்று பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் காயலர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். காட்சிகள் வருமாறு:-
தகவல் & படங்கள்:
சென்னையிலிருந்து...
அஹ்மத் ஃபரீத்
நடப்பாண்டு (ஹிஜ்ரீ 1435) நோன்புப் பெருநாளின்போது, சஊதி - ராபிக் பகுதி காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |