மலேஷியா நாட்டில் இம்மாதம் 05ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் காயலர்கள், அங்குள்ள National Mosque பள்ளிவாசலில் ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
தொழுகை நிறைவுற்றதும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களுடன் இணைந்தும், அதனைத் தொடர்ந்து காயலர்கள் தனித்தும் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர், அனைவரும் இணைந்தமர்ந்து பெருநாள் உணவுண்டனர்.
படங்கள்:
மலேஷியாவிலிருந்து...
‘குடாக்’ புகாரீ
பாங்காக், தாய்லாந்து
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) மலேஷிய காயலர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |