ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் அக்டோபர் 04 அன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் துபை நகரில் வசிக்கும் காயலர்கள், துபை - தேராவிலுள்ள ஈத்கா திடலில் இன்று அதிகாலை 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். பின்னர் அவர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
பெருநாள் தொழுகை நிறைவுற்றதும் கிழக்குப் பகுதி காயலர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடிய பெருநாள் விருந்துண்ட காட்சிகள்:-
தகவல் & படங்கள்:
S.A.முஹம்மத் இஸ்மாஈல்
மற்றும்
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ மூலமாக
துபையிலிருந்து...
M.A.அஹ்மத் முனவ்வர் (48)
நடப்பாண்டு துபை காயலர்களின் ஹஜ் பெருநாள் தொழுகைக்குப் பிறகான ஒன்றுகூடல் தொடர்பான செய்திகள்: பாகம் 1பாகம் 2
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) துபை காயலர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. புகைபடத்தில் கேரளத்து சேட்டன்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[06 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37634
துபை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடலின் புகைபடத்தில் கேரளத்து சேட்டன் ஒருவர் புகுந்து உள்ளார் போல தெரிந்தது.. பிறகு நன்கு உற்று பார்த்ததில் அவர் எனதன்பு தம்பி அஹ்மத் சமீர் என்பதை விளங்கி கொண்டேன் - எனதன்பு சகோதரர்கள் அனைவர்களுக்கும் என் இதயம் கனிந்த தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross