ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் கடைவீதிகள் நேற்று (அக்டோபர் 05) இரவு பரபரப்புடன் காணப்பட்டது.
துணிக்கடை, இறைச்சிக்கடை, முடிதிருத்தகம், காய்கறிக்கடை, பட்டாசு - சட்டைகளுக்கான தீடீர் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளிலும் வணிகம் சூடாக இருந்தது. காட்சிகள் வருமாறு:-
சிறிதளவு போக்குவரத்து நெரிசலும் இருந்தது. நோன்புப் பெருநாட்களில் முன்னிரவு முழுமையாக களை கட்டும். ஆனால் ஹஜ் பெருநாளில் விரைவாக பரபரப்பு ஓய்ந்து போகும். நேற்றிரவு 11.30 மணிக்கெல்லாம் பரபரப்பு ஓய்ந்தது.
படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஹஜ் பெருநாளுக்கு முந்திய இரவு காட்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |