காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகாலமாக சமையல்காரராகப் பணியாற்றிய அப்துல் காதர் என்பவர் இன்று (நவம்பர் 20) 01.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 54.
இவருக்கு, ரஹ்மா பீவி என்ற மனைவியும், ஷர்ஃபுத்தீன், ஷேக் முஹம்மத் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (நவம்பர் 21) தூத்துக்குடி தாளமுத்து நகரிலுள்ள பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
1. Re:... posted byMauroof (Dubai)[21 November 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38202
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அக்குடும்பதார்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் ஸலாத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
அஸ்ஸலாமு அழைக்கும்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross