Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:18:24 AM
சனி | 2 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1920, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0715:2818:0219:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்06:32
மறைவு17:55மறைவு18:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18751
#KOTW18751
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 3, 2017
ஞாயிறன்று (பிப்ரவரி 5) ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் (USC) மழைக்கான தொழுகை! மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2500 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பருவமழை பொய்த்துள்ள காரணத்தால், காயல்பட்டினம் உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வறட்சி நிலவுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாட்டில், ஞாயிறன்று (பிப்ரவரி 5) ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் (USC) மழைக்கான தொழுகை நடைபெறவுள்ளது.

காலை 9 மணிக்கு துவங்கும் தொழுகையில் பெண்களும் கலந்துக்கொள்ள தோதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொழுகையில் கலந்துக்கொள்ள உள்ளவர்களுக்கு, சில அறிவுரைகள் - ஏற்பாட்டாளர்களால், வழங்கப்பட்டுள்ளது. அவை -

*** தொழுகைக்கு வருபவர்கள் வீட்டிலேயே ஒளுச்செய்துவிட்டு வரவும்

*** தொழுகைக்கு வருபவர்கள் முஸல்லா கொண்டு வரவும்

*** தொழுகைக்கு வரும் பெண்கள் பைபாஸ் ரோடு சாலை வழியாக வரவும்

*** கால்நடைகள் (ஆடு, மாடு) வைத்திருப்போர் அவற்றை பைபாஸ் ரோடு முகப்பு வாயில் வழியாக கொண்டு வரவும்




தகவல்:
'48' இப்ராஹிம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை...
posted by mackie noohuthambi (colombo) [03 February 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45192

Praise be to Allaah.

There is a hadeeth in Sunan Abi Dawood with an acceptable isnaad from ‘Aaishah (may Allaah be pleased with her) which states that the Prophet (peace and blessings of Allaah be upon him) set a day when the people should go out. ‘Aa’ishah said: “The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) went out when the rim of the sun appeared…” The hadeeth clearly indicates that a day was set when the people were to go out to pray Salaat al-Istisqa’, even though it does not name this day. More than one of the scholars have stated that it is mustahabb to choose Mondays and Thursdays, because deeds are shown to Allaah on those days, and because these are good days for fasting. So if the Muslims combine fasting and praying for rain, their du’aa’s in this case are more likely to be accepted.

thanks . islamqa .com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மழைக்கான தொழுகை
posted by mackie noohuthambi (colombo) [05 February 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45193

மழைக்கான தொழுகைக்காக இந்த நேரத்தில் ஐக்கிய விளையாட்டு திடலில் கூடி நிற்பவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக அவர்களின் து ஆ க்களை ஏற்றுக் கொண்டு வானிலிருந்து மழையை பொழிய செய்வானாக.

மழைத் தொழுகைக்காக எல்லோரும் ஒரு திடலை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். கடுமையிலான வெயில் நேரம் அது. அந்த கூட்டத்தில் ஒரு சிறுவன் தன்னுடன் ஒரு குடையை கொண்டு செல்கிறான். கூட சென்றவர்கள் அவனை ஏளனமாக பார்த்தார்கள். சிலர் அவனிடமே கேட்டு விட்டார்கள். தம்பி எல்லோரும் மழை இல்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டு தொழுகப் போகிறோம் நீ என்னவென்றால் குடையை கையில் கொண்டு வருகிறாயே என்ன சமாச்சாரம்? அந்த சிறுவன் அடக்கமாக அமைதியாக பதில் சொன்னான். ''நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யப் போகிறோம். மனம் உருகி கேட்கும்போது அல்லாஹ் நமது து ஆ க்களை நிச்சயம் கபூல் செய்வான் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.அப்படி மழை பொழியும்போது வீட்டுக்கு நனைந்து கொண்டா செல்ல முடியும் அதற்காகத்தான் முன்னெச்சரிக்கையாக கையில் குடை கொண்டுவருகிறேன்'' என்று சொன்னான். து ஆ க்கேட்கப் போகிறவர்கள் சிறுவனின் பேச்சைக் கேட்டு அசந்து விட்டார்கள். உண்மைதானே, அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை கொண்டு இருப்பவர்கள் இப்படித்தானே இருப்பார்கள்.

இந்த செய்தி கற்பனையா உண்மையா என்பது இங்கே கேள்வி இல்லை. இந்த செய்தி சொல்லும் தத்துவம் உண்மைதான். சிந்தித்து பார்ப்பவர்களுக்கு இதில் சிறந்த படிப்பினை இருக்கிறது. சொல்லுங்கள் இங்கே கூடி நிற்பவர்கள் எத்தனை பேர் நமது கைகளில் குடை வைத்திருக்கிறோம். அல்லாஹ் உங்கள் து ஆ க்களை கபூல் செய்வான். குறைந்த பட்சம் ஆட்டோ தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். வாகன வசதி இருப்பவர்கள் மற்றவர்களை அவர்கள் வீட்டில் கொண்டு பத்திரமாக இறக்கி விடுங்கள்.

....VA YURSILIS SAMAA 'A ALAIKKUM MIDHRAARAA ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்ஷா அல்லாஹ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிபாடாக ஆக்கிவிட்டு ரஹ்மானே,ரஹீமே
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [05 February 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45194

அஸ்லாமு அலைக்கு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

அளவற்றஅருளும் எல்லையில்லா அன்பும்நிறைந்தஏகநாயனே உனக்கே புகழனைத்தும்

உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே உதவிதேடுகிறோம் உன்னையன்றி எங்களுக்கு வேறுகதியில்லை

புவியும் அதன்சார்புகளும் இதயங்களும் இல்லமும் குளிர உனது ரஹ்மத்தான மழையை இறக்கிக்கொடுத்தருள் ரஹ்மானே

இன்ஷா அல்லாஹ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிபாடாக ஆக்கிவிடு ரஹ்மானே,ரஹீமே

ஏந்தும் கரங்கள் ஏற்றம்தர ஏற்றானாயகா ஏந்தல் நபியால் சாந்த உலகம் அமைத்த நேயகா ஏக உந்தன் நிறைமறையால் நிறைவைத்தாந்தவா ஏகாந்தன் உனது உதவிகொண்டு நிறைந்த அருள்கொடு ஆமீன்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved