காயல்பட்டினத்தில் நேற்று நள்ளிரவு 03.40 மணிக்குத் துவங்கி, அதிகாலை வரையிலும், மீண்டும் நேற்று முழுக்க அவ்வப்போது சாரலுமாக இதமழை பெய்துள்ளது.
குடிமக்கள் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை என்றாலும், இந்தளவுக்கேனும் பெய்துள்ள மழை காரணமாக, நகரில் வெப்பம் தனிந்து, இதமான வானிலை நிலவியது. இன்றோ, நேற்று மழை பெய்ததை உணரவே இயலாத அளவில் வெப்ப வானிலை நிலவுகிறது.
நேற்று, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையை அளவிட்டு, மழை பொழிவுப் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காயல்பட்டினத்தில் மழைப் பதிவு இல்லை.
|