காயல்பட்டினத்தில் இன்று நள்ளிரவு 03.40 மணிக்குத் துவங்கி, அதிகாலை வரை இதமழை பெய்துள்ளது.
குடிமக்கள் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை என்றாலும், இந்தளவுக்கேனும் பெய்துள்ள மழை காரணமாக, நகரில் வெப்பம் தனிந்து, இதமான வானிலை நிலவுகிறது. இன்று 10.05 மணி நிலவரப்படி, அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. மிதமான வெயிலும், இதமான வானிலையும் நிலவுகிறது.
[படம் இணைக்கப்பட்டது @ 14:24 / 13.09.2017.] |