இந்திய ஹஜ் குழு மூலம் எதிர்வரும் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தை - டிசம்பர் 7 க்குள் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தத்து.
தற்போது - இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டு, புதிய இறுதி தேதி - டிசம்பர் 21 என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: ஹாஜி ஹெச். முஹம்மது அப்சல்,
கௌரவ செயலாளர், தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross