1. Re:... posted byvilacksma (jeddah)[15 May 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46167
வாழ்த்துக்கள் . ஒவ்வொருத்தரும் அவரவர் வழியை தேடிக்கொள்கின்றனர் . தவறில்லை . ஆனால் அரசின் ஆணையை மீற முடியாத இடம் ஒன்று இருக்கிறது . ஹஜ் . இந்த இடத்தில் அரசாங்கம் சொல்லும் தேதியில்தான் எல்லா கமிட்டியும் ஒன்று கூடுகின்றன . இந்த இடத்திலாவது அனைவரும் ஒன்று சேர்கிறார்களே என்று சந்தோசப்பட வேண்டும் .
2. Re:...பிறை தென்படாததால் சவூதி அரேபியாவில் இன்று நோன்பு இல்லை posted bymackie noohuthambi (kayalpatnam )[16 May 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46170
பிறை கண்டு நோன்பு வைத்தல் பிறை கண்டு பெருநாள் கொண்டாடுதல் என்ற நபிகள் நாயகம் அவர்களின் சொல்லுக்கிணங்க சவூதி அரேபியாவும் மற்ற அரபு நாடுகளும் தாங்கள் புதன்கிழமை நோன்பு என்று அறிவித்த அறிவிப்பை நேற்றிரவு பிறை காணாததால் தங்கள் முந்திய அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு வியாழக்கிழமைதான் நோன்பு என்று அறிவித்துள்ளார்கள்.. அல்லாஹ் பிறை கண்டு நோன்பு வைத்தல் பிறை கண்டு பெருநாள் கொண்டாடுதல் என்ற நபிகள் நாயகம் அவர்களின் சொல் செயலைப் பின்பற்றி நாம் நோன்பு வைக்கவும் பெருநாள் கொண்டாடவும் அருள்புரிவானாக ஆமீன்
3. Re:... posted bymackie noohuthambi (kayalpatnam )[16 May 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46171
JEDDAH: Saudi Arabian moon observers said that there was no sight of the Ramadan crescent on Tuesday, meaning millions of Muslims around the world will begin the holy month on Thursday.
According to reports on Saudi Arabian state TV, bad weather made observation of the crescent difficult. The Kingdom and other Muslim nations, like Indonesia, declared Ramadan would not begin on Wednesday based on the observations by moon-sighting committees.
இன்றைய ARAB NEWS தந்துள்ள தகவல் இது.
ஆதாரத்துடன் நிரூபிக்கும்படி சிலர் கேட்பார்கள். எனவே மீண்டும் எனது செய்தியை ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளேன்.வாய்ப்புக்கு நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross