காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் இதுவரை தலைமையாசிரியராக இருந்த எம்.கே.ஷெரீஃப், 31.05.2018. அன்று பணி நிறைவு பெற்றதையடுத்து, புதிய தலைமையாசிரியராக - பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பி.செய்யித் அப்துல் காதிர் – புதிய தலைமையாசிரியராக 01.06.2018. அன்று, பள்ளி செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் முறைப்படி பொறுப்பேற்றார்.
புதிய தலைமையாசிரியருக்கு பள்ளியின் தாளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் பீர் முஹைதீன்
|