காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி மாணவியர் மற்றும் அக்கல்லூரியின் - பள்ளி மாணவியருக்கான தீனிய்யாத் பிரிவு ஆகிய பிரிவுகளில் பயிலும் மாணவியர் கலந்துகொள்ளும் பேச்சுப்போட்டிகள் “திறமைக்கு ஒரு சவால்!” என்ற தலைப்பில் இம்மாதம் 14, 15, 16 தேதிகளில், தினமும் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளிலும் நடைபெற்றது.
இறுதி நாளன்று, அனைத்துப் பிரிவு பேச்சுப்போட்டிகளிலும் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவியருக்கு சிறப்புப் பரிசுகளும், ஏனைய மாணவியருக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. அத்துடன், தீனிய்யாத் பிரிவிற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டிறுதித் தேர்வில் முதல் மூன்று தரங்களைப் பெற்ற மாணவியருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசு பெற்ற மாணவியர் விபரம் பின்வருமாறு:-
பேச்சுப் போட்டிகளுக்கான பரிசுகள்:-
வகுப்பு: ரவ்ழா
தலைப்பு: நன்றி செலுத்துவோம்! நன்மை பெறுவோம்!!
முதல் பரிசு:
எஸ்.கே.எஸ்.மர்ஜூனா
இரண்டாம் பரிசு:
ரஷீதா ராஃபிகா
மூன்றாம் பரிசு:
ஃபாத்திமா ரியாஸா
ஊக்கப் பரிசுகள்:
கே.எம்.ஃபாத்திமா, ஃபாத்திமா ஃபஹதா, ஃபாத்திமா ருமானா, ஜீனத் ஜுமானா
வகுப்பு: கவ்ஸர்
தலைப்பு: ஓதுவோம் வாருங்கள்!
முதல் பரிசு:
கதீஜா நஜ்லா
இரண்டாம் பரிசு:
ஃபாத்திமா ஜவாதா
ஸமீஹா
மூன்றாம் பரிசு:
ஃபாத்திமா ஃபவாஜா
ஹமீதா முஸ்லிஹா
ரஃப்தா ஸித்தீக்கா
ஊக்கப் பரிசுகள்:
ஆயிஷா முஷாகிரா, ஃபாத்திமா முஸ்ஃபிரா, ஃபாத்திமா நமீரா, சுமய்யா, ஜாஸிரா, நஸ்பர் நபீஹா
வகுப்பு: நஈம்
தலைப்பு: சரித்திரம் படைத்த சிறார்கள்
முதல் பரிசு:
எம்.அய்.எஸ்.ஆஸியா
ஆயிஷா நாஜிலா
இரண்டாம் பரிசு:
கே.ஆயிஷா
ஆயிஷா ஜின்னீரா
ஜெய்னப்
மூன்றாம் பரிசு:
ஃபாஹிமா ஜுல்ஃபா
நவ்ரா
ஊக்கப் பரிசுகள்:
ஃபாத்திமா அஸ்மியா, ஃபாத்திமா ஃபர்ஹானா, ஃபாத்திமா ஜுமானா, ஃபாத்திமா முஸ்னா, ஃபாத்திமா நிஸ்மா, ஃபாத்திமா ஹூர் நிஸா, ஹமீதா ரயீஃபா, மஹ்திய்யா, முஃபர்ரிஜா, முஃப்ரிஹா, முஜாஹிதா, எஸ்.கே.எஸ்.நுஜ்லா, தாஹிரா நளீஃபா, உமர் மீரா அஃப்ரா
வகுப்பு: ரய்யான்
தலைப்பு: வறுமையிலும் பொறுமை
முதல் பரிசு:
சித்தி ஃபாத்திமா
இரண்டாம் பரிசு:
ஆயிஷா முபஷ்ஷரா
மூன்றாம் பரிசு:
முஹம்மத் நஸீஹா
சுரய்யா ஃபாஹிமா
ஊக்கப் பரிசுகள்:
ஆயிஷா ரிழ்வானா, அரூஃபா, ஆயிஷா, ஆஸியா சமீரா, ஆயிஷா ஸித்தீக்கா, பீவி ஃபாத்திமா, ஃபாத்திமா பீவி, ஃபாத்திமா அஃப்ரின், ஃபாத்திமா ஃபத்தீனா, ஃபாத்திமா ஃபஹீமா, ஃபாத்திமா ரஜானா, ஹபீப் ஆயிஷா, ஹபீபா முஃப்ரிஹா, ஹிஸ்மா ஃபஸீஹா, ஷராஃபத் ஹில்மியா, கதீஜா ஜுஹைரா, மர்யம் சாசியா, மஹ்ரூஃபா, நிஸ்மா ஆதிலா, நவ்ஃபா ஃபரீதா, நூர் சுஹைனா, ரத்வா, சனா நிஸா, ஷிஃபானா, சித்தி ஃபாத்திமா, சுரய்யா ஃபாஹிமா
வகுப்பு: ஸித்ரத்துல் முன்தஹா
தலைப்பு: நானிலம் போற்றும் நான்கு கலீஃபாக்கள்
முதல் பரிசு:
ரிஃப்கா
இரண்டாம் பரிசு:
லதீஃபா
முத்து முஸ்ஃபிரா
மூன்றாம் பரிசு:
கே.ஃபரீதா
ஜெய்னப் ஜுவைனா
ஊக்கப் பரிசுகள்:
ஆஸியா பேகம், பத்ருன் நிஸா, பாஸிமா மாலிகா, ஃபாத்திமா பரீரா, ஃபாத்திமா நமீரா, ஃபாத்திமா ரிஷாதா, ஃபவ்ஸுல் ஹிதாயா, ஹவ்வா நஜ்லா, லரீஃபா, நஃபீஸத் யாஸ்மின், சித்தி ஃபாத்திமா, சாரா சுமய்யா, ரஹ்மத் மஷ்கூரா, ஸவ்தா சுமய்யா, சித்தி நஈமா, உம்முல் ஸாஜிதா, ஜுஹ்ரா ரவ்ழா
வகுப்பு: அத்னு
தலைப்பு: அண்ணல் நபியவர்களின் அறிவுரைகள்
முதல் பரிசு:
ஜஹ்ரா ரிஸ்லா
இரண்டாம் பரிசு:
ஆயிஷா நஃபீஸா
மர்யம் சுலைஹா
மூன்றாம் பரிசு:
ஸஃபீரா
ஜீனத் கதீஜா
ஃபாத்திமா முபீனா
ஊக்கப் பரிசுகள்:
ஆமினா மப்ரூரா, ஆயிஷா அமீரா, ஆயிஷா காதிரா, ஆயிஷா ரஸீனா, ஃபாத்திமா நிஹாரா, கதீஜா பீவி, காதிரா ஃபாத்திமா, மஃபாஜா, சாமு கதீஜா, ஸல்மா மஸ்ரூரா, சித்தி ஃபவ்ஜியா, சிந்தா ஹாஜரா, சுலைஹா முவஃப்ஃபிகா, செய்யித் ஃபாத்திமா ஹஜிஸ்தா, ஆரிஃபா, ஃபவ்ஜன் ஃபாரியா, ஃபாத்திமா ஜுஹரா, ஜவாஹிரா, லைலத்துல் ரிஃபாயிய்யா, முகத்தஸா, நஃபீஸத் தாஹிரா
வகுப்பு: அஃலா
தலைப்பு: சிந்திக்கத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம்
முதல் பரிசு:
இம்ரினா
ரிஷாதா
உம்முல் ஹைரிய்யா
இரண்டாம் பரிசு:
அஃப்னான்
சித்தி ஸல்மா
மூன்றாம் பரிசு:
ஃபாத்திமா பீவி
ராபியத்துல் நாஃபிய்யா
ஊக்கப் பரிசுகள்:
அதிய்யா, ஃபாத்திமா நஸ் ரீன், ஃபாத்திமா நாஸிக்கா, ஃபாத்திமா ஸஃப்ரினா, கதீஜா ஆஸிஃபா, முத்து ஆமினா, முஹம்மத் ஆதிலா, ரபீலா சுமய்யா, உம்முஹானி மஃப்ரூஹா, அஷ்ஹருன் நிஸா, ஃபாத்திமா ஃபஸீஹா, ஃபாத்திமா யாஸ்மின், ஹலீமத் ஸஃதிய்யா, மர்யம் ஆஷா, முபீனா பானு, முத்து ஃபாஹிமா, தஸ்லீமா
வகுப்பு: ஃபிர்தவ்ஸ்
தலைப்பு: மகளிர் வாழ்வில் இஸ்லாம்
முதல் பரிசு:
நமீரா
இரண்டாம் பரிசு:
நூர் பெனாஸிர்
மூன்றாம் பரிசு:
நவ்ஃபா
ஊக்கப் பரிசுகள்:
ஃபாத்திமா அஃப்ரா, ஃபாத்திமா முபீனா, சபூரா மஃபாஜா, சல்மா முஃப்ரிஹா, சாமு சஃப்ரின், ஷரீஃபா, சேகு ஜாபிரா, சாரா நவ்ரீன்
கடந்த கல்வியாண்டில் தீனிய்யாத் பிரிவில் முதல் மூன்று தரங்களை (Rank) பெற்ற மாணவியர் விபரம்:-
வகுப்பு: ரவ்ழா
Rank 1:
எஸ்.அஃப்ரிஜா ரிம்ஹானா
எஸ்.எச்.ஆயிஷா ஸமீஹா
என்.எம்.ஃபாத்திமா நமீரா
எம்.ஆர்.ஃபாத்திமா முஸ்ஃபிரா
எம்.என்.ஹமீதா முஸ்லிஹா
ஏ.ஒய்.காதிர் ஆஃபிலா
எச்.எஸ்.மர்யம் ஹனான்
எஸ்.எம்.ஸமீஹா
எஃப்.ஸமீஹா
என்.உம்மு நஸீஹா
டி.நஸ்பர் நபீஹா
எஃப்.ஃபாத்திமா ஃபவாஜா
Rank 2:
எஸ்.எம்.ஃபாத்திமா மதீஹா
ஆர்.எஸ்.கதீஜா நஜ்லா
Rank 3:
எஸ்.ஒய்.ஸதீதா வனீஷா
வகுப்பு: கவ்ஸர்
Rank 1:
ஆஸியா
ஆயிஷா நாஜிலா
ஃபாத்திமா முஜ்னா
ஃபாத்திமா நவ்ரா
முஃப்ரிஹா
மொகுதூம் மஹ்திய்யா
எஸ்.கே.எஸ்.நுஜ்லா
தாஹிரா நளீஃபா
முஜாஹிதா
ஜெய்னப்
Rank 2:
ஆயிஷா ஜின்னீரா
முஃபர்ரிஜா
எம்.சி.ஆயிஷா
Rank 3:
ஜெனீஸத்
வகுப்பு: நஈம்
Rank 1:
ஆயிஷா
ஆயிஷா முபஷ்ஷரா
ஆயிஷா ஸமீரா
ஆயிஷா ஸித்தீக்கா
ஆயிஷா ரிழ்வானா
அஃப்ஸல் ஃபாரிஸா
ஃபாத்திமா அஃப்ரா
ஃபாத்திமா ஃபதீனா
ஃபாத்திமா ரஸானா
ஃபாத்திமா ஃபஹீமா
ஹில்மிய்யா
ஹபீப் ஆயிஷா
ஹிஸ்மா ஃபஸீஹா
முஹம்மத் நாஸிஹா
முஹம்மத் மஃரூஃபா
நூர் ஜுஹைனா
நிஸ்மா ஆதிலா
ரத்வா
சுரய்யா
ஃபாத்திமா அஃப்ரின்
வனீஷா ரிழா
ஆஸியா
பீவி ஃபாத்திமா
Rank 2:
மர்யம்
ஜீனத் நிஸா
Rank 3:
நவ்ஃபா ஃபரீதா
வகுப்பு: ரய்யான்
Rank 1:
ஆஸியா பேகம்
அஹ்மத் அல்ஃபியா
கே.ஃபரீதா
எம்.என்.ஃபாத்திமா பரீரா
எஸ்.எம்.ஃபாத்திமா இஃபாதா
எம்.ஃபாத்திமா நமீரா
எம்.எஸ்.ஃபாத்திமா நாஸிஹா
எம்.ஏ.ஹமீதா ஸஃப்ரீன்
ஆர்.ஹவ்வா நஜ்லா
ஏ.எச்.லரீஃபா
எஸ்.லத்தீஃபா
எம்.டபிள்யு.மர்யம் முஜாஹிதா
எஸ்.எம்.முத்து முஸ்ஃபிரா
ஏ.டபிள்யு.ரிஃப்கா
ஏ.ஏ.ஸவ்தா சுமய்யா
எஸ்.எச்.ஜெய்னப் ஜுவைனா
ஆர்.ஜஹ்ரா ரவ்ழா
எஸ்.ஏ.சித்தி ஃபாத்திமா
எம்.ஆர்.நஃபீஸத் யாஸ்மின்
ஏ.சித்தி நஈமா
Rank 2:
காதர் ஹனியா
ஸபூரா ஜாஸ்மின்
முஹம்மத் அலி ஃபாத்திமா
Rank 3:
தாஜ் நிஸா
வகுப்பு: ஸித்ரத்துல் முன்தஹா
Rank 1:
ஆயிஷா நஃபீஸா
ஃபாத்திமா நாஃபியா
மஃபாஜா
செய்யித் ஃபாத்திமா
யாஸ்மின் ஸமீரா
அஸ்மினா
ஆயிஷா காதிரா
Rank 2:
ஃபாத்திமா நுஸைபா
ஃபாத்திமா நிஹாரா
சாமு கதீஜா
Rank 3:
ஃபாத்திமா ஃபஹீமா
சித்தி ஃபவ்ஜியா
வகுப்பு: அத்னு
Rank 1:
ஃபாத்திமா ஸஃப்ரீன்
இம்ரீனா
ரஜீக்கா
உம்முல் ஹைரிய்யா
Rank 2:
முஹம்மத் நதீரா
Rank 3:
அஃப்னான்
வகுப்பு: அஃலா
Rank 1:
ஆயிஷா ஜுல்ஃபா
ராபியா முஷ்ரிஃபா
செய்யித் மீரா ஃபர்ஸினா
Rank 2:
அஹ்மத் முன்ஸிரா
சாமு ஸஃப்ரீன்
Rank 3:
ஃபாத்திமா அஃப்ரா
ஃபாத்திமா முபீனா
நூர் பெனாஸிர்
வகுப்பு: ஃபிர்தவ்ஸ்
Rank 1:
ஃபாத்திமா மஃஸூமா
Rank 2:
ஆஸியா மர்யம்
தவ்லத் ரிஸ்வானா
நஜ்லா ஷெரீன்
Rank 3:
ஹவ்வா ஃபிராஜா
முஹம்மத் ஃபாத்திமா
ஜக்கிய்யத்துல் மாஹிரா
அனைத்து மாணவியருக்கான பரிசுகளையும் மத்ரஸாவின் ரகீபாக்கள், முன்னாள் ஆசிரிரியையர் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர் பெண்மணிகள் வழங்கினர். |