செய்தி எண் (ID #) 5528 | | | சனி, ஐனவரி 22, 2011 | நாளை போலியோ சொட்டு மருந்து தினம்! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2709 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
நாளை (ஜனவரி 23;ஞாயிறு) மற்றும் பிப்ரவரி 27 (ஞாயிறு) அன்று தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து ஊத்தும் [Intensive Pulse Polio Immunisation (IPPI)] தினங்கள் ஆகும். இவ்விரு தினங்களில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும், ஏற்கனவே பல முறை போலியோ சொட்டு மருந்து ஊத்தப்பட்டிருந்தாலும், மீண்டும் சொட்டு மருந்து ஊத்தப்படவேண்டும்.
இதற்காக தமிழக அரசு, மாநிலம் முழுவதும் - அரசு மருத்துவமனைகள் உட்பட ஏறத்தாழ ௦40,000 இடங்களில் - முகாம்கள் அமைத்துள்ளது. இப்பணியினை - தன்னார்வலர்கள் உட்பட 2 லட்சம் பேர் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 70 லட்சம் குழந்தைகள் இம்முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து பெறுவர். சொட்டு மருந்து பெரும் குழந்தைகளுக்கு அடையாள குறியாக இடது கையின் சிறு விரலில் மை இடப்படும். |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|