பிறந்த குழந்தை இறப்பு எண்ணிக்கை (Infant Mortality Rate - IMR) இந்தியாவில் குறைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகள் பிறப்புக்கு 50 குழந்தைகள் இறந்துள்ளனர். முந்தைய ஆண்டான 2008 இல் இது 53 ஆக இருந்தது. இத்தகவலை நேற்று Registrar General of India (RGI) (Ministry of Home Affairs) - Sample Registration System (SRS) மூலம் வெளியிட்டார்.
நாட்டிலேயே மிக குறைந்த IMR கோவா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. இங்கு ஒவ்வொரு 1000 பிறப்பிலும், 11 இறப்புகள் நடந்தன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு 1000 பிறப்பிலும் 28 இறப்புகள் நடந்துள்ளன. இத்தரப்பட்டியலில் தமிழ்நாடு 10 வது இடத்தை பெறுகிறது. முந்தைய ஆண்டில் (2008) - தமிழ்நாட்டில் - 1000 குழந்தைகள் பிறப்புக்கு 31 குழந்தைகள் இறந்துள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross