தமிழக அரசின் தலைமை காஜியார் வரும் பிப்ரவரி 16 மீலாதுன் நபி என அறிவித்துள்ளார்.
நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் காஜி முஹம்மது அயுப் சலாஹுதீன் தெரிவித்திருப்பதாவது -
ரபியுல் அவ்வல் பிறை, தமிழகத்தில் பிப்ரவரி 4 அன்று வேலூர் உட்பட பல பகுதிகளில் பார்க்கப்பட்டதாகவும் ஆகவே பிப்ரவரி 5, ரபியுல் அவ்வல் பிறை 1 என்றும், பிப்ரவரி 16 - ரபியுல் அவ்வல் பிறை 12 (மீலாதுன் நபி) ஆகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross