Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:37:23 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5630
#KOTW5630
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 7, 2011
DCW நிறுவனத்தின் காலாண்டு லாபம் 83 சதவீதம் சரிவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2768 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW

DCW நிறுவனத்தின் டிசம்பர் 31 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) இன்று வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் DCW வரவு 253 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 3 கோடியே 4 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் வரவுக்கு ஏறத்தாழ சமமாக இருந்தாலும், அதே காலகட்டத்தின் லாபத்தை (18 கோடி ரூபாய்) விட 83 சதவீதம் இது குறைவு.

மேலும் இக்காலாண்டில் DCW 75 லட்சம் ரூபாய் வரி கட்டியுள்ளது. 7.3 கோடி ரூபாய் வட்டி கட்டி உள்ளது.

இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 42 கோடி ரூபாய் (இலாபம் - 5.1 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 98 கோடி ரூபாய் (இலாபம் - 89 லட்சம்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 112 கோடி ரூபாய் (இலாபம் - 6.6 கோடி ரூபாய்).

DCW - Quarterly Result - December 31, 2010


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ROMBA MAHILCHI
posted by muhammedibrahim 48 (kayalpatnam) [07 February 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 2568

ADUTHA KAALANDIL 100 % NASTAM AAGI SEEKIRAME ILUTHHUUUUUUUU MOOOOOOOOODA ADVANCE VAALTHUKKAL. SEEKIRAME INTHA NALLA SEITHIKKAHA ELLORUM KAATHU IRUPPOM. INSHA ALLAH (MY DEAR KAYALVAASIHELE PLS ASK MORE N MORE DUA FOR CLOSING CEREMONY OF DCW)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அல்ஹம்துலில்லாஹ்
posted by A.W.Md Abdul Cader al bukhari (mumbai) [08 February 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 2579

ரொம்ப மகிழ்சியானசெய்தி (அல்ஹம்துலில்லாஹ்) இன்ஷா அல்லாஹ் மிக மிக விரைவில் இந்த நிறுவனம் மூடக்கூடிய உயர்ந்த அந்த நற்பாக்கியத்தை வல்ல நாயன் அல்லாஹ் அந்த நிறுவனத்துக்கு வழங்குவானாக ஆமீன்! காயல் நண்பர்கள் இதற்காக அல்லாஹ்விடம் ஒவ்வொரு தொழுகையிலும் துஆ கேட்பீர்களாக(குறிப்பாக தஹஜ்ஜத்தில்)அல்லாஹ் நம்முடைய துஆவை ஏற்றுக்கொள்வானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. No big deal
posted by A.W.S. (Kayalpatnam) [09 February 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 2596

Those who are familiar with finance and accounts know very well that accounts submitted to government can be manipulated by adjusting total expenses according company's will to get net profit (high or low) or loss.

No big deal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Why this attitude?
posted by Abdul Majeed (Mumbai) [13 February 2011]
IP: 120.*.*.* India | Comment Reference Number: 2644

I dont Know why our brothers have this attitude towards closure or loss for a company? May be Raising Concern over cancer. But Thats not only the reason our Foodhabits,life style also reason for the cancer. i dont know whether this people pray for loss & closure of all telecom companies such that no radiation, no communication will be there and we will search for people to send our letters.

on the other side most of the people in TN & Oher states looking for industries in their location which will improve infrastructure of that area and give jobs to local people. But our people who are looking for jobs in foreign country and other states not take this opportunity ( most of the people in DCW were outer people and settled here).

yes if u have concerns raise for alternate safety measures and not to block this growing industry. dont forget that roads in kayal area were better than other villages bcos of DCW.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved