Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:48:37 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6122
#KOTW6122
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 9, 2011
காயல்பட்டண ப்ளஸ் டூ தேர்ச்சி சதவிகிதம் 94.55, முதல் மதிப்பெண் 1177!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3568 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை சென்னையில் வெளியிடப்பட்டது. காயல்பட்டண பள்ளிக்கூடங்களின் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் பின்வருமாறு:

தேர்வு எழுதிய மாணவர்கள்: 440 பேர்
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 416 பேர்
தேர்ச்சி சதவிகிதம்: 94.55

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 338 பேர்
முதல் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்: 76.82

1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள்: 72 பேர்

நகர முதல் மதிப்பெண்: 1177
மாணவர்: ஏ.ஹெச். அமானுல்லாஹ்
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலை பள்ளி

நகர இரண்டாம் மதிப்பெண்: 1159
மாணவர்: எஸ்.டீ.முஹம்மது அப்ராஸ்
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலை பள்ளி

நகர மூன்றாம் மதிப்பெண்: 1143
மாணவர்: எம்.ஏ.சி. உம்மு சரீஹா
பள்ளிக்கூடம்: சுபைதா மேல்நிலை பள்ளி

பள்ளிக்கூட வாரியாக தேர்ச்சி சதவிகிதங்கள்:-

சுபைதா மேல்நிலை பள்ளி - 100% (113/113)
சென்ட்ரல் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி - 100% (21/21)
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி - 99.16% (118/119)
எல்.கே. மேல்நிலை பள்ளி - 92.21% (71/77)
சென்ட்ரல் மேல்நிலை பள்ளி - 86.30% (63/73)
முஹியத்தீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி - 81.08% (30/37)

நகர தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

சென்ட்ரல் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

சென்ட்ரல் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

எல்.கே. மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

முஹியத்தீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்

சுபைதா மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு இங்கு அழுத்தவும்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்வாழ்த்துக்கள்
posted by B.Mahmood ( Ex Correspondent ) (kayalpatnam ( 280548 )) [09 May 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 4304

அஸ்ஸலாமு அழைக்கும்,

எல்.கே.மேனிலை பள்ளி 2011 வருடம் +2 மாணவன் A .H அமானுல்லாஹ் அவர்கள் 1177 புள்ளிகள் பெற்று தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் மாணவராக தேரியதரிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னாள் தாளாலர் என்ற நிலையில் பள்ளி ஆசிரியர்களையும், HM அவர்களையும் மனதார வாழ்த்துகிறேன்

வரும் வருடங்களில் நமது பள்ளி மாணவர்கள் ஸ்டேட் 1st அந்தஸ்து அடைவார்கள் என்று நம்பிக்கை உறுதியாகிறது

note : HM அவர்களின் அயரா உழைப்பும் ஆர்வமும் இந்த வெற்றிக்கு காரணம் என்பதில் பெருமை கொள்கிறேன். வஸ்ஸலாம்

B . மஹ்மூத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பிரசவ வலி
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [09 May 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4307

அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

குறிப்பாக அனைத்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் நன்றிகள். அனைத்து மாணவ/மாணவிகளை உருவாக்கி,வெற்றி பெற வைத்து, நல்ல மதிப்பெண்கள் பெறவைக்க அவர்கள் படும் முயற்சி பாராட்டதக்கது. வருடம் வருடம் அவர்கள் இருமுறை பிரசவ வலியை அனுபவிக்கின்றார்கள் (10 & +2 ).

தோல்வியுற்ற மாணவர்களே, மனதை தளரவிடாதீர்கள், மீண்டும் நன்றாக படியுங்கள், மறு தேர்வில் தங்கள் யார் என்பதை நிருபியுங்கள்.உங்களின் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. VERY SAD PASSING RESULT
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [09 May 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4321

Realy it is very hard to see total passing out students had extremely reduced than before and only well studying students have some good records.

So i am humbely request all teaching staff to improve the passing out and give more attention to below average students.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எக்ஸாம் ரிசல்ட்
posted by DR MOHAMED KIZHAR (chennai) [09 May 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 4328

NOW A DAYS, EXAM RESULT MEANS MIXED RESPONSE FROM STUDENTS AND PARENTS.. THOSE PASSED WITH FLYING COLOURS ARE HAPPY AND EXCITING,, BUT TREMENDOUS PRESSURE BUILD ON THOSE STUDENTS WHO FAILED AND THOSE STUDENTS WHO EXPECTED MORE MARKS, BUT SCORED LITTLE LESS.THIS MAY LEAD TO SOME ANXIETY DISORDER. THESE ARE ALL BECAUSE OF OVER EXPECTATION FROM THE STUDENTS.. PARENTS SHOULD KNOW CAPABILITY LEVEL OF THE STDENTS AND THEIR EXPECTATION SHOULD BE ON PAR WITH THEIR CAPABILITY.. WE HAVE COME ACROSS SOMANY MENTALLY DEPRESSED STUDENTS IN THE CLINIC ONCE RESULTS WERE OUT IN THE PAST , SYMPTOMS RANGING FROM SOCIAL WITH DRAWAL TO SUICIDE ATTEMPT.., ONE THING WE SHOULD KEEP IN MIND, PASSING AND SCORING EXAMS IS NOT ONLY LIFE.. THERE ARE OTHER ASPECTS. THOSE WHO FAILED , HAS GOT OTHER CHOICES LIKE, IMMEDIATE RE EXAM, .. SOME STUDENTS WHO SCORED VERY HIGH MARKS ARE ALSO FRUSTATED BECAUSE THEY DO NOT SCORE EXPECTED MARKS.. SEE ALL STUDENTS CANNOT SCORE 100 PERCENT MARK AND FIRST RANKS FOR ONE STUDENT ONLY.. WHEN FIRST RANK IS THERE, THERE MUST BE LAST RANKS ALSO THERE.. STUDENT MAY BE LAST IN STUDIES, MAY BE FIRST SPORT ACTIVITIES...

SO DEAR STUDENTS DO NOT LOSS UR HEART FOR SCORING LESS MARKS.. MAKE UR MIND FOR NEXT STEPS.EAN WHILE U CAN TRY FOR RETOTALLING IF U THINK WORTH IN IT.. OTHER WISE GO HEAD WITH UR FUTURE STUDIES AND PLAN.. MAY ALLAH BLESS ALL U WITH PROSPEROUS FUTURE...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved