இன்று காலை சென்னையில் வெளியிடப்பட்ட ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் காயல்பட்டண பள்ளிக்கூட முடிவுகளின் ஆய்வு - மாணவர், மாணவியர் என்ற தனித்த அடிப்படையில் - பின்வருமாறு:
தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்: 440 பேர்
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்: 416 பேர்
தேர்ச்சி சதவிகிதம்: 94.55
தேர்வு எழுதிய மாணவர்கள்: 180 பேர்
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 157 பேர்
தேர்ச்சி சதவிகிதம்: 87.22
தேர்வு எழுதிய மாணவியர்: 260 பேர்
தேர்ச்சி பெற்ற மாணவியர்: 259 பேர்
தேர்ச்சி சதவிகிதம்: 99.62
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்: 338 பேர்
முதல் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்: 76.82
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 107 பேர் (மொத்தம்: 180)
முதல் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்: 59.44
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவியர்: 231 பேர் (மொத்தம்: 260)
முதல் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்: 88.85
1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவ, மாணவியர்: 72 பேர்
1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள்: 18 பேர்
1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவியர்: 54 பேர்
நகர சராசரி மதிப்பெண்:: 831
ஆண்களில் நகர சராசரி மதிப்பெண்: 770
பெண்களில் நகர சராசரி மதிப்பெண்: 874
ஆண்களில் நகர முதல் மதிப்பெண்: 1177 (நகர அளவில் 1வது இடம்)
மாணவர்: ஏ.ஹெச். அமானுல்லாஹ்
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலை பள்ளி
ஆண்களில் நகர இரண்டாம் மதிப்பெண்: 1159 (நகர அளவில் 2வது இடம்)
மாணவர்: எஸ்.டீ.முஹம்மது அப்ராஸ்
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலை பள்ளி
ஆண்களில் நகர மூன்றாம் மதிப்பெண்: 1097 (நகர அளவில் 12வது இடம்)
மாணவர்: திருமணி கிருஷ்ணஸ்வாமி
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலை பள்ளி
பெண்களில் நகர முதல் மதிப்பெண்: 1143 (நகர அளவில் 3வது இடம்)
மாணவர்: எம்.ஏ.சி. உம்மு சரீஹா
பள்ளிக்கூடம்: சுபைதா மேனிலைப்பள்ளி
பெண்களில் நகர இரண்டாம் மதிப்பெண்: 1138 (நகர அளவில் 4வது இடம்)
மாணவர்: எஸ்.ஹெச்.ஆயிஷா பீவி
பள்ளிக்கூடம்: அரசு மகளிர் மேனிலைப்பள்ளி
பெண்களில் நகர மூன்றாம் மதிப்பெண்: 1132 (நகர அளவில் 5வது இடம்)
மாணவர்: ஏ. முபீதா இஸ்ராத்
பள்ளிக்கூடம்: அரசு மகளிர் மேனிலைப்பள்ளி
1. என் மனமார வாழ்த்துக்கள்... posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[09 May 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4334
வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவியருக்கும் என் மனமார வாழ்த்துக்கள்.
மாவட்ட ஆட்சியரை தன்னுடைய திறமையால் வீட்டுக்கு விருந்துக்கு வரவைத்த ஏ.ஹெச். அமானுல்லாஹ் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்.
பெண்களில் நகர மூன்றாம் மதிப்பெண்: 1132 (நகர அளவில் 5வது இடம்) பெற்று எங்களது குடும்பத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த எங்கள் மாமாவின் அன்பு புதல்வி ஏ. முபீதா இஸ்ராத் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட்.
2. Congradulations posted byM.K Hameed Sultan (Boisar Near Mumbai)[09 May 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 4340
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்
It is heartening to note Brother. Ammanullah son of my friend Janab. Abul Hassan had come out in vibrant colour in the plus 2 results and It is definitely due to his hard work, constant efforts, guidance from the teaching staff from our L.K high School, his parents co-operation and of course with the blessing of our Almighty Allahuttalh . By coming first in the District, with 1177 out of 1200 he had again proved his skill. By analysing his marks, he lost his state rank because of Tamil and English which pull down his rank at the state level. This should be a important point to note for the next batch of students who tries for the top ranks.
I wish brother Amanullah with Allah's blessing and his skills he will come out more successful in his career as a Doctor or Engineer and bring fame to his parents, his native place and of course to our nation as a whole.
I also Congradulate all the next ranking students of all the schools,all the teaching staff and management of all the schools in our native place who had done fairly well.
4. ஸ்பெஷல் சல்யூட் ? posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[09 May 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4343
அன்பு தம்பி முத்துவாப்பா,
மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்தது, மாநிலத்தில் முதலாவதாக வரும் நம் மாவட்ட மாணவ/மாணவி வீட்டுக்கு என்றுதான் குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் முதலாவதாக வந்த மாணவர் வீட்டுக்கு ஆட்சியர் வந்தால் மிக்க சந்தோசமே...
சரிப்பா... இரண்டாம், மூன்றாம், நான்காம் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஐந்தாம் நிலை உள்ள மாணவிக்கு சல்யூட் அதுவும் ஸ்பெஷல் சல்யூட் அடித்து உள்ளது, உன் குடும்ப பாசத்தை காட்டுகிறது. அவருக்கும் பாராட்டுக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross