Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:07:01 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6135
#KOTW6135
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 10, 2011
காயல் மாணவர்களின் தேர்வு முடிவுகள் (2007 - 2011): வரைப்படங்களுடன் ஓர் பார்வை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3292 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மார்ச் மாதம் தமிழகத்தில் நடந்த பிளஸ் டூ தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின. 2007 ஆம் ஆண்டு முதல் உள்ள தகவல்களின் உதவிக்கொண்டு, காயல்பட்டின முடிவுகள் குறித்த ஆய்வினை, தம்மாம் செய்யத் ஹசன் மேற்கொண்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

அனைத்து மாணவ, மாணவியரின் முடிவுகள் (2007 - 2011)



ஆண், பெண் என அனைத்து மாணவ, மாணவியரின் முடிவுகள் (2007 - 2011)



நல்ல பொறியியல் கல்லூரியில் படிக்க தேவையான மதிப்பெண்கள் (>180 Cut-off) பெற்றவர் (2007 - 2011)



900 மதிப்பெண்ணுக்கும் மேல் எடுத்தவர்கள் (2007 - 2011)



1000 மதிப்பெண்ணுக்கும் மேல் எடுத்தவர்கள் (2007 - 2011)



700 மதிப்பெண்ணுக்கும் கீழ் எடுத்தவர்கள் (2007 - 2011)



தகவல் மற்றும் வரைப்படங்கள்:
ஜே.செய்யத் ஹசன்,
தம்மாம், சவுதி அரேபியா
.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. படித்தவன் படித்தவன் தான்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [10 May 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4358

வெல்டன் சகோ.செய்யத் ஹசன் அவர்களே.

நல்ல பதிவு. படித்தவன் படித்தவன் தான்.

இந்த சாட், கிராப் ஆகியவற்றுக்கு பயந்துதான் பல மாணவர்கள் கணித பாடத்திற்கு குட் பை சொல்லி வேறு பாடம் எடுக்கிறார்கள்.

அப்படியே, நம் பள்ளிக்கூடங்களின் பிளஸ் டூ தேர்வுகளின் முடிவு தராதரத்தை ஒரு சாட் போட்டு இருக்கலாம் அல்லவா. அடுத்த முறை பண்ணுங்க. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Masha allah
posted by Mohamed Salih (Bangalore) [10 May 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 4360

Dear Brother..

Masha allah nice to see your data base on our kayal education result.. its very useful to fix a target on education result.. If u have tme pls collect the date before 2008 from the respective school and make full history of kayal education result.. i hope it will possible.. may allah will help to you in this regard..

Hmm.. its very nice yar... keep rocking.. my brother..

With best regards,
KWA - Bangalore &
K,K.S Mohamed Salih
Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. புள்ளிவிவரங்களிலிருந்து ஒரு பரவைக்கண் பார்வை....
posted by Shameemul Islam SKS (Chennai) [10 May 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 4369

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்...........

+2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது. அது பற்றிய சகோதரர் தம்மாம் செய்யத் ஹசனின் புள்ளிவிவரங்களிலிருந்து ஒரு பரவைக்கண் பார்வை.

1 ) முதலில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள்.

2 ) தரச்சி விகிதம் 2010 -இலிருந்து சுமார் 4 % இவ்வாண்டு குறைந்து காணப்படுகிறது. எழுதியோர் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட இவ்வாண்டு அதிகம்.

3 ) எழுதுவோர் எண்ணிக்கைக்கு ஏற்பவே 700 மதிப்பெண்களுக்கு கீழ் எடுப்போர் எண்ணிக்கையும் கூடுதலாகவே உள்ளது. எதையும் திட்டமிடாமல் ஏனோ படித்து பாசானாலே போதும் என்ற மாணவர் மனப்பாங்கு மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

4 ) 901 -1000 மதிப்பெண்கள் பெற்றிருப்பவர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட இவ்வாண்டு சுமார் 5 % குறைந்திருக்கிறது.

5 ) 1001 -1100 மதிப்பெண்கள் பிரிவில் 2008 -இல் 14 .52 % ஆக இருந்தது இடைப்பட்ட ஆண்டுகளில் குறைந்து இவ்வாண்டு 13 .86 % வீதமாக முன்னேறி இருக்கிறது. இப்பட்டியலில் தான் திட்டமிட்டு படிப்போர் அதிகம் இடம் பெற்றிருப்பர். 1001 -க்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்போர் எண்ணிக்கையும் 2008 -இர்குப்பின் இவ்வாண்டே கூடுதலாக உள்ளது.

6 ) மருத்துவ படிப்பிற்கான 195 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருப்போர் எண்ணிக்கையும் 190 -193 .75 -இற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பவர் எண்ணிக்கையும் ௦.45 % வீதமாக முன்னேறி உள்ளது வரவேற்கத்தக்கது. இதை இன்னும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பள்ளிக்கூடங்கள் இப்போதிலிருந்தே கவனிக்க வேண்டும். 7 ) பொறியியல் துறைக்கான பிரிவில் 195 -க்கு மேல் எடுத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2008 -இல் 1 .10 % ஆக இருந்தது சரிந்து தற்போது ௦.68 % வீதமாக குறைந்துள்ளது. இதுவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

8 ) அதே துறைக்கு செல்வதற்கு 180 -க்கு மேல் எடுத்திருப்போர் எண்ணிக்கையும் 2008 -இலிருந்து குறைந்து கொண்டே போகிறது. .அதிகமாக பொறியியல் கல்லூரி செல்பவர்கள் இருந்தும் போதிய திட்டமிடுதல் இன்மையால் இந்நிலைக்கு வந்திருப்பதை அறிய முடிகிறது.

9 ) தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியரே மிகைத்து காணப்படுகின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது இன்னும் அதிக கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

10 ) 1001 -1100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 2010 -இல் 4 .99 % வீதமாக இருந்தது இவ்வாண்டு 8 .89 % வீதமாக அதிகரித்துள்ளனர். இப்பிரிவினர் பாராட்டுக்குரியவர்கள். மாணவியர் எப்போதும் போல் இப்பிரிவில் கூடுதலாக பெற்று 16 .92 % வீதமாக உள்ளனர். 11 ) காயல் பர்ச்ட் டிரஸ்ட் மற்றும் இக்ரா கல்விச்சங்கத்தின் சேவையை இத்தருணத்தில் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் பனி மேன் மேலு சிறந்து விளங்கி இறை அருள் பெற்றிட இருகரமேந்தி பிரார்த்திக்கிறோம். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. vallthukal
posted by kayal R.S.Elavarasu (chennai) [11 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4379

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்.)

சகோததரர் சையத் ஹசன் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது! வாழ்த்துக்கள்!

சிரமம் எடுத்து பணி செய்திருக்கிறார். காயல் பதியின் தேர்வு சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved