DCW நிறுவனத்தின் இணையதளம் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த வடிவம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இணையதள முகவரி தொடர்ந்து www.dcwltd.com என்றே இருக்கும்.
இந்திய பங்கு சந்தைகளை கண்காணிக்கும் Securities and Exchange Board of India (SEBI) அமைப்பு சில மாதங்களுக்கு முன் ஆணை ஒன்று பிறப்பித்திருந்தது. அதில் பங்கு சந்தைகளில் பதிவாகி உள்ள அனைத்து நிறுவனங்களும் - தங்கள் நிறுவனங்கள் குறித்த அனைத்து முக்கிய தகவல்களையும், உடனடியாக வழங்கும் விதமாக இணையதளங்களை வடிவமைக்க வேண்டும் என கூறியிருந்தது. அவ்வாணை ஏப்ரல் 1 அன்று அமலுக்கு வந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross