இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பில், வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடத்தப்படவுள்ள மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அமைப்புக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பில், வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடத்தப்படவுள்ள மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அமைப்புக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் 09.05.2011 அன்று மாலை, மாநாட்டு அலுவலகமான காயல்பட்டினம், பிரதான வீதி, செய்யித் ஆலிம் கட்டிடத்தில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையிலும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், தொழிலதிபர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் அனைத்து ஜமாஅத்தினர்கள், பொதுநல மன்றங்கள், கல்வி நிறுவனங்கள், அனைத்துலக காயல் நல மன்றங்கள் ஆகியவற்றின் முழு ஒத்துழைப்புடன் சிறப்புற நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
மாநாட்டுப் பணிகளை முறைப்படுத்தி செய்வதற்கு பின்வருமாறு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது:-
I ஆலோசனைக் குழு
தலைவர்:
ஹாஜி S.அக்பர் ஷா
உறுப்பினர்கள்:
(01) ஹாஜி M.S.M.பாதுல் அஸ்ஹப்
(02) நாவலர் ஹாஜி L.S.இப்றாஹீம்
(03) ஹாஜி A.K.அப்துல் ஹலீம் (சென்னை)
(04) ஹாஜி S.M.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ
(05) ஹாஜி B.மஹ்மூத்
(06) ஹாஜி S.M.கபீர்
(07) ஹாஜி S.A.முஹம்மத் அலி சாஹிப்
(08) ஹாஜி M.N.அபூபக்கர் பக்ரீன்
(09) ஹாஜி S.M.ஸதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா)
(10) ஹாஜி K.M.செய்யித் அஹ்மத்
(11) முனைவர் ஹாஜி R.S.அப்துல் லத்தீஃப்
(12) வழக்கறிஞர் ஹாஜி M.I.மீராஸாஹிப்
(13) கவிஞர் ஹாஜி S.செய்யித் அஹ்மத்
(14) ஹாஜி S.A.சேக் மதார்
(15) ஹாஜி V.S.S.முகைதீன் தம்பி
(16) ஹாஜி S.O.அபுல்ஹஸன் கலாமீ
(17) ஹாஜி M.K.முகைதீன் தம்பி (துரை)
(18) வழக்கறிஞர் ஹாஜி K.V.முஹம்மத் ஃபாரூக்
(19) ஹாஜி S.I.தஸ்தகீர்
(20) ஆடிட்டர் ஹாஜி A.K.அப்துல்லாஹ்
(21) ஹாஜி A.S.ஜமால் முஹம்மத் (மீட்டர் ஜமால் மாமா)
(22) ஹாஜி S.O.கியாது சேட்
(23) ஹாஜி M.N.செய்யித் அஹ்மத் (பி.காம்.)
(24) ஹாஜி S.M.முஹம்மத் உஸைர்
(25) ஜனாப் காயல் மவ்லானா
(26) ஹாஜி S.S.M.முஹம்மத் இஸ்மாயீல் (முத்து ஹாஜி)
(27) ஹாஜி பிரபு சுல்தான்
(28) ஹாஜி பிரபு முகைதீன் தம்பி
(29) ஹாஜி A.K.கலீலுர்ரஹ்மான்
(30) ஹாஜி S.I.அப்துல் காதர்
(31) ஹாஜி ஷாஹுல் ஹமீத் (நெசவுத்தெரு)
(32) ஹாஜி முஹம்மத் ஃபாரூக் (கோமான் தெரு)
II மாநாட்டு ஏற்பாட்டுக் குழு:
தலைவர்:
ஹாஜி M.M.உவைஸ்
செயலாளர்:
ஹாஜி K.A.M.முஹம்மத் அபூபக்கர்
பொருளாளர்:
ஹாஜி T.A.S.முஹம்மத் அபூபக்கர்
துணைத்தலைவர்கள்:
(1) ஹாஜி S.T.வெள்ளைத்தம்பி
(2) ஹாஜி வாவு S.அப்துல் கஃப்ஃபார்
(3) ஹாஜி P.S.A.பல்லாக் லெப்பை
(4) ஹாஜி A.K.பீர் முஹம்மத்
துணைச் செயலாளர்கள்:
(1) ஹாஜி S.E.முஹ்யித்தீன் தம்பி
(2) ஹாஜி வாவு K.S.முஹம்மத் நாஸர்
(3) ஹாஜி S.S.M.செய்யித் அஹ்மத்
(4) ஜனாப் O.A.அஹ்மத் நஸீர் (மெட்ரோ)
III வரவேற்புக்குழு:
தலைவர்:
ஹாஜி வாவு S.செய்யித் அப்துர்ரஹ்மான்
உறுப்பினர்கள்:
அனைத்துலக காயல் நல மன்ற பிரதிநிதிகளான
(01) ஹாஜி கத்தீப் முஹம்மத் ஸலீம் (சென்னை)
(02) ஹாஜி M.A.S.செய்யித் அபூதாஹிர் (ஜெய்ப்பூர்)
(03) ஜனாப் அபூபக்கர் ஸித்தீக் (திருவனந்தபுரம்)
(04) ஜனாப் மஸ்ஊத் (கள்ளிக்கோட்டை)
(05) ஜனாப் K.K.S.முஹம்மத் ஸாலிஹ் (பெங்களூரு)
(06) ஹாஜி முஹம்மத் ஷாஜஹான் (இலங்கை)
(07) ஹாஜி ஆடிட்டர் J.S.A.புகாரீ (அமீரகம்)
(08) ஹாஜி டாக்டர் இத்ரீஸ் (தம்மாம்)
(09) ஹாஜி M.E.L.நுஸ்கீ (ரியாத்)
(10) ஹாஜி குளம் M.A.அஹ்மத் முஹ்யித்தீன் (ஜித்தா)
(11) ஹாஜி K.V.A.T.ஹபீப் முஹம்மத் (கத்தார்)
(12) ஹாஜி L.T.அஹ்மத் முஹ்யித்தீன் (குவைத்)
(13) ஹாஜி V.S.S.ஜாஹிர் ஹுஸைன் (பஹ்ரைன்)
(14) ஹாஜி டாக்டர் S.A.K.நூருத்தீன் (ஓமன்)
(15) ஹாஜி ஆடிட்டர் P.M.A.முஹம்மத் ஹஸன் (சிங்கப்பூர்)
(16) ஹாஜி வாவு M.M.ஷம்சுத்தீன் (தாய்லாந்து)
(17) ஹாஜி கம்பல்பக்ஷ் S.H.பாக்கர் ஸாஹிப் (ஹாங்காங்)
(18) ஹாஜி சாளை முஹம்மத் முஹ்யித்தீன் (அமெரிக்கா)
(19) ஹாஃபிழ் M.L.அப்துல் மத்தீன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
IV விழாக்குழு:
தலைவர்:
ஜனாப் காயல் S.E.அமானுல்லாஹ்
உறுப்பினர்கள்:
(01) ஹாஜி S.A.அஹ்மத் முஸ்தஃபா
(02) ஹாஜி M.A.காதர் அலீ
(03) ஹாஜி M.A.காதர்
(04) ஜனாப் காயல் R.S.இளவரசு
(05) ஜனாப் J.A.லரீஃப்
(06) ஜனாப் R.S.தர்வேஷ்
(07) ஜனாப் P.M.A.சதக்கத்துல்லாஹ்
(08) ஹாஜி S.H.ஷேக் அப்துல் காதர் (சின்ன லெப்பை)
(09) ஹாஜி M.A.முஹம்மத் ஹஸன்
(10) ஜனாப் A.L.S.அபூ ஸாலிஹ்
(11) ஹாஜி மு.த.ஜெய்னுத்தீன்
(12) ஜனாப் M.I.மஹ்மூத் தீபி
(13) ஜனாப் S.J.மஹ்மூதுல் ஹஸன்
(14) ஜனாப் M.H.அப்துல் வாஹித்
(15) ஜனாப் A.பத்ருத்தீன்
V மலர் வெளியீட்டுக்குழு:
தலைவர்:
ஜனாப் காயல் மகபூப்
உறுப்பினர்கள்:
(1) ஹாஜி M.M.அஹ்மத்
(2) கவிஞர் ஹாஜி A.R.தாஹா
(3) கவிஞர் S.A.நெய்னா
(4) ஹாஃபிழ் N.T.ஸதக்கத்துல்லாஹ்
(5) ஜனாப் S.A.இப்றாஹீம் மக்கீ
(6) ஹாஜி S.M.அஹ்மத் சுலைமான்
VI கண்காட்சிக் குழு:
தலைவர்:
ஹாஜி T.M.ரஹ்மத்துல்லாஹ்
உறுப்பினர்கள்:
(1) மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ
(2) எழுத்தாளர் காயல் இப்னு அப்பாஸ் (ஏ.எல்.எஸ்.)
(3) ஹாஜி M.K.முஹம்மத் அலீ (ஹாஜி காக்கா)
(4) ஹாஜி M.L.ஷேக்னா லெப்பை
(5) ஹாஜி S.A.K.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(6) ஹாஜி A.M.M.இஸ்மாஈல் நஜீப்
(7) ஜனாப் M.L.முஹம்மத் முஹ்யித்தீன்
VII தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்துறை:
தலைவர்:
ஹாஜி வாவு M.M.முஹ்தஸீம்
உறுப்பினர்கள்:
(01) ஹாஜி S.A.அஹ்மத் (பாபு சார்)
(02) ஹாஜி P.M.A.ஹபீப் முஹம்மத்
(03) ஹாஜி K.M.M.முஹம்மத் ஸலீம்
(04) ஹாஜி S.S.ஸதக்கத்துல்லாஹ்
(05) ஹாஜி A.தர்வேஷ் முஹம்மத்
(06) ஜனாப் அப்துல் மாலிக்
(07) ஜனாப் K.J.ஷாஹுல் ஹமீத்
(08) ஜனாப் S.R.B.ஜஹாங்கீர்
(09) ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
(10) ஜனாப் முஹம்மத் முக்தார்
VIII விருந்தோம்பல் குழு:
தலைவர்:
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்
உறுப்பினர்கள்:
(1) ஹாஜி M.A.C.முஹம்மத் நூஹ் (மன்டேலா)
(2) ஹாஜி S.A.முஹம்மத் இஸ்மாயீல் (கார்ப்பரேஷன்)
(3) ஹாஜி P.M.S.அமானுல்லாஹ்
(4) ஹாஜி M.A.S.ஜரூக்
(5) ஹாஜி M.A.ஆதம் சுல்தான்
(6) ஹாஜி S.A.K.முஹம்மத் அலீ (மெட்ரோ)
(7) ஜனாப் கட்டா மரைக்கார் (மெட்ரோ)
(8) ஹாஜி மன்னர் A.R.பாதுல் அஸ்ஹப்
(9) ஹாஜி K.M.N.மஹ்மூத் லெப்பை
(10) ஜனாப் K.M.T.சுலைமான்
(11) ஹாஜி A.K.மஹ்மூத் சுலைமான்
IX தன்னார்வப் பணிக்குழு:
ஜனாப் M.அப்துர்ரஸ்ஸாக் மற்றும் மாணவர் குழுவினர்
X மகளிர் அரங்க ஏற்பாட்டுக் குழு:
பின்னர் அறிவிக்கப்படும்.
XI மாநாட்டு காப்பாளர்கள்:
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக நிர்வாகிகள்
மேற்கண்டவாறு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது. நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பேராளர்கள்:
வெளியூர்களிலிருந்து மாநாட்டில் பங்கேற்பதற்காக பெயர் பதிவு செய்யும் பேராளர்களுக்கு, இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஏற்பாடுகள் மற்றும் வெளியிடப்படும் நூல்கள் வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக விபரங்கள் பெற விரும்புவோர்,
பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்,
பொதுச் செயலாளர்,
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம்,
8, தம்பி சாயபு மரைக்காயர் வீதி, காரைக்கால் – 609 602
தொலைபேசி: +91 4368 220764, கைபேசி: +91 98424 88047
என்ற முகவரியில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாநாட்டில் பேராளர்களாகக் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூர் (காயல்பட்டினம்) வாசிகளுக்கான கட்டணம் மற்றும் இதர விபரங்கள் குறித்து இம்மாதம் 3ஆம வாரத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துபேசி முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேண்டுகோள்:
உலகெங்கும் வாழும் காயலர்கள் அனைவரும் இதையே உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சமர்ப்பிக்கும் தகவலாகக் கருதி, மாநாட்டுப் பணிகள் இறையருளால் சிறப்புற நடந்தேற எல்லா வகையான ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் மனமுவந்து நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
காயல் அமானுல்லாஹ் (கைபேசி எண்: +91 94433 42222)
K.A.M.முஹம்மத் அபூபக்கர் (கைபேசி எண்: +91 95000 35786)
ஆகியோரைத் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி K.A.M.முஹம்மத் அபூபக்கர்,
சென்னை. |