இன்று அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதா தலைமையில் பதவியேற்கும் தமிழக மந்திரிசபையில் சுற்றுப்புற சூழல், மாசு கட்டுப்பாடு மற்றும் வக்ப் உட்பட சிறுபான்மை துறை அமைச்சராக என். மரியம் பிச்சை இடம் பெற்றுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவை
திருச்சிராப்பள்ளி (மேற்கு) தொகுதியில் 7,179 வாக்குகள் வித்தியாசத்தில் மரியம் பிச்சை தோற்கடித்திருந்தார். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நேருவிடம் - மரியம் பிச்சை 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 27 அன்று தனது 60 வயதை பூர்த்தி செய்துள்ள மரியம் பிச்சை பி.ஏ. பட்டதாரி ஆவார். திருச்சி மாநகராட்சியில் ஆரியமங்கலம் பகுதி வார்டு 27 உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றிவருகிறார். இவர் அ.தி.மு.காவின் நகர்புற மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
1. பெருமைப்படவோ, சந்தோசப்படவோ ஒன்றும் இல்லை posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[16 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4481
புதிய மந்திரி சபைக்கு வாழ்த்துக்கள்.
மற்ற ஒரு பெயர் தங்கி முஸ்லிமுக்கு மந்திரி பதவி. இதில் பெருமைப்படவோ, சந்தோசப்படவோ ஒன்றும் இல்லை.
இஸ்லாத்துக்கும் இவருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள 'மரியம் ஓயன்ஸ்' - சாராயக்கடை அதிபர்.
இவரிடம் அனைத்து பள்ளிவாசலையும் நிர்வாகிக்கும் வக்ப் பொறுப்பு. அனைத்து நன்மக்களும் அவருக்கு கீழ். யாஅல்லாஹ் உன்னுடைய சோதனையில் இதுவும் ஒன்றா. அவருக்கும் நல்ல ஹிதாயத்தை கொடுத்து நல்வழிப்படுத்துவாயாக. நம்மால் முடிந்தது இது மாதிரி நல்ல துஆக்கள் கேட்பதுதான்.
3. VERY SHOCK NEWS posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[16 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4484
WINE Shope owner become WAQF minister.This is very shock news.Allah have to give hithayath to him and protect us from all disaster.
Also C.M. can't put any other religion MLA to put as a minister for this.We can wait and watch to get any help to kick out DCW thru him Because he also responsibilty of POLUTION control.
4. Ugly Politics posted byKN HAJI (Dubai)[16 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4490
As it fact, owner of liquor shop cannot take it as serious. Needs to take back all his yeilds. For them politics is not a Religion to care about. Its all about money, money & money for every thing.
5. modi posted bymohamed (Al Ahsa)[18 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4505
தேர்தலுக்கு முன் ஜெயாவை தீவிரமா ஆதரித்தவர்கள், மோடி சிறப்பு விருந்தினார கலந்து சிறபித்த அமைச்சரவை. இபோதாவது புரிகிறதா முஸ்லிம் விரோதபோக்கு.ஆரம்பமே குழப்பம்.
Moderator:Dear Mohamed, pls provide your full name.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross