தமிழக மருத்துவ கல்லூரிகளில் ஒன்றுபடுத்தப்பட்ட கவுன்செல்லிங் முறையில் சேர ரேங்க் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வரும் ஜூன் 30 முதல் மாணவர் சேர்ப்பு துவங்க உள்ளது.
தமிழக அரசாங்க மருத்துவ் கல்லூரிகளில் மொத்தம் 1945 இடங்கள் உள்ளன. இதில் 292 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு என 58 இடங்கள் உள்ளன.
இவ்வாண்டு எதிர்பார்க்கப்பட்ட எம்.எம்.சி, ஸ்டான்லி மற்றும் கீழ்பாக்கம் கல்லூரிகளில் இட உயர்வு கிடைக்கவில்லை. மேலும் திருவாரூர் கல்லூரிக்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளது.
Community வாரியாக ஒவ்வொரு அரசு கல்லூரியில் உள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
அரசு கல்லூரிகள்
(1) சென்னை மருத்துவ கல்லூரி
இடங்கள் - 165
All India Quota – 25
Open Competition – 44
BC – 37
BC (Muslim) – 5
MBC – 28
SC – 21
SC (Arunthathiyar) – 4
ST – 1
(2) ஸ்டான்லி மருத்துவ கல்லூரி
இடங்கள் - 150
All India Quota – 23
Open Competition – 39
BC – 34
BC (Muslim) – 4
MBC – 26
SC – 19
SC (Arunthathiyar) – 4
ST – 1
(3) மதுரை மருத்துவ கல்லூரி
இடங்கள் - 155
All India Quota – 23
Open Competition – 41
BC – 35
BC (Muslim) – 5
MBC – 26
SC – 20
SC (Arunthathiyar) – 4
ST – 1
(4) கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி
இடங்கள் - 100
All India Quota – 15
Open Competition – 26
BC – 23
BC (Muslim) – 3
MBC – 17
SC – 12
SC (Arunthathiyar) – 3
ST – 1
(5) தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி
இடங்கள் - 150
All India Quota – 23
Open Competition – 39
BC – 34
BC (Muslim) – 4
MBC – 26
SC – 19
SC (Arunthathiyar) – 4
ST – 1
(6) செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி
இடங்கள் - 50
All India Quota – 7
Open Competition – 13
BC – 11
BC (Muslim) – 2
MBC – 8
SC – 7
SC (Arunthathiyar) – 1
ST – 1
(7) கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி
இடங்கள் - 150
All India Quota – 22
Open Competition – 40
BC – 34
BC (Muslim) – 4
MBC – 26
SC – 19
SC (Arunthathiyar) – 4
ST – 1
(8) திருநெல்வேலி மருத்துவ கல்லூரி
இடங்கள் - 150
All India Quota – 23
Open Competition – 39
BC – 34
BC (Muslim) – 4
MBC – 26
SC – 19
SC (Arunthathiyar) – 4
ST – 1
(9) அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி (சேலம்)
இடங்கள் - 75
All India Quota – 11
Open Competition – 20
BC – 17
BC (Muslim) – 2
MBC – 13
SC – 9
SC (Arunthathiyar) – 2
ST – 1
(10) கே.ஏ.பீ. விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி (திருச்சி)
இடங்கள் - 100
All India Quota – 15
Open Competition – 26
BC – 23
BC (Muslim) – 3
MBC – 17
SC – 13
SC (Arunthathiyar) – 2
ST – 1
(11) தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி
இடங்கள் - 100
All India Quota – 15
Open Competition – 26
BC – 22
BC (Muslim) – 3
MBC – 17
SC – 13
SC (Arunthathiyar) – 2
ST – 1
(12) கன்னியாக்குமரி அரசு மருத்துவ கல்லூரி
இடங்கள் - 100
All India Quota – 15
Open Competition – 27
BC – 22
BC (Muslim) – 3
MBC – 17
SC – 13
SC (Arunthathiyar) – 2
ST – 1
(13) அரசு வேலூர் மருத்துவ கல்லூரி
இடங்கள் - 100
All India Quota – 15
Open Competition – 26
BC – 23
BC (Muslim) – 3
MBC – 17
SC – 13
SC (Arunthathiyar) – 2
ST – 1
(14) அரசு தேனி மருத்துவ கல்லூரி
இடங்கள் - 100
All India Quota – 15
Open Competition – 26
BC – 22
BC (Muslim) – 3
MBC – 17
SC – 13
SC (Arunthathiyar) – 3
ST – 1
(15) தர்மபூரி அரசு மருத்துவ கல்லூரி
இடங்கள் – 100
All India Quota – 15
Open Competition – 26
BC – 23
BC (Muslim) – 3
MBC – 17
SC – 13
SC (Arunthathiyar) – 2
ST – 1
(16) விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி
இடங்கள் – 100
All India Quota – 15
Open Competition – 26
BC – 23
BC (Muslim) – 3
MBC – 17
SC – 13
SC (Arunthathiyar) – 2
ST – 1
(17) திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி
இடங்கள் – 100
All India Quota – 15
Open Competition – 26
BC – 23
BC (Muslim) – 3
MBC – 17
SC – 13
SC (Arunthathiyar) – 2
ST – 1
1. இடஒதுக்கீடு posted byLebbai (Riyadh)[22 June 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5538
பழைய அரசு 3 .5 இடஒதுக்கீடு தந்ததால் ஓரளவு நம் சமுதாயம் பயன்பெற்றுள்ளது. இடஒதுக்கீடு ஐந்து சதவீதமாக உயர்ந்து இருந்தால் மேலும் நம் சமுதாயத்துக்கு நிறைய மருத்துவர்கள் கிடைக்கபெறும் வாய்ப்பு பெற்று இருப்போம்.
இருந்தாலும் புதிய அரசு இப்போதுதானே பதவிக்கு வந்துள்ளது. அடுத்த வருடத்துக்குள் பார்க்கலாம்.
2. த மு மு க முயற்சியால் சென்ற ஆட்சியில் இடஒதுக்கீடு posted byThymiah (Chennai)[22 June 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 5544
1995 இல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் துவங்கப்பட்ட காலத்திலிருந்தே முஸ்லிம்களுக்கு கல்வி & வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. அப்போது இருந்த அன்றைய முஸ்லிம் லீக் தலைவர் கூறினார் "போகாத ஊருக்கு வழிகாட்டுகிறார்கள்" என்றார். நேற்று பெய்த மழையில் இன்றைய முளைத்த காளான்கள் என்றனர்.தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு சாத்தியமில்லை என்றனர். 2006 சட்டமன்ற தேர்தலில் தி மு க வை ஆதரித்தது இடஒதுக்கீடு தர வேண்டும் என்பதற்காக. அதன் விளைவாக தான் கருணாநிதி ஆட்சியில் 3 .5 % சதவீத இடஒதுக்கீடு பெற முடிந்தது. கருணாநிதிக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியது த மு மு க. பின்னர் இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதில் நிறைய குளறுபடிகளை ஏற்படுத்தினார்.
2011 சட்டமன்ற தேர்தலில் அ தி மு க வை ஆதரித்தது த மு மு க வின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி. அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் இன்று 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ம ம க விற்கு உள்ளன. தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காரணத்தால் சட்டமன்றட்டில் தினமும் ம ம க தலைவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் அமர்ந்திருக்கும் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார் ம ம க தலைவர். மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வின் சட்டமன்ற உரையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும், கருணாநிதி ஆட்சியல் பறித்த முஸ்லிம்களுக்கான உரிமைகளான, ஜமாத்துகளின் திருமண பதிவு சட்டத்தை ஏற்க வேண்டும் , சமச்சீர் கல்வியில் உருது, அரபி ஆகிய பாடங்கள் சேர்க்கவேண்டும் என்றார்.
4. மர்மம் என்ன ..மருத்தவ கவுன்சில் posted byDR D MOHAMED KIZHAR (chennai)[22 June 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 5552
BASIC REQUIREMENT FOR A SUCCESSFUL MEDICAL COLLEGE IS GOOD INFRASTRUCTURE AND PATIENT NUMBER IN ITS HOSPITAL.. WITH GOOD BUILDING WITHOU ANY PATIENT IN A MEDICAL COLLEGE, THE STUDENT FROM THOSE COLLEGE CANNOT BE A EFFICIENT DOCTOR..
MADRAS MEDICAL COLLGE IS MORE THAN HUNDRED YEAR OLD AND IT CATERS AROUND FAMOUS NINE HOSPITAL IN IT.,EX GH, EGMORE BABY HOPSPITAL,EGMORE MATERNITY HOSPITAL, KASTUBAI GANDHI MATERNITY HOSPITAL,INSTITUTE OF MENTAL HEALTH, INSTITUTE OF PHYSIOTHERAPY AND REHABILITATION, PERIYAR NAGA PERIPERAL HOSPITAL...LIKE WISE STANLY IS ALSO HUNDRED YEAR OLD AND CATER GOVT RSRM HOSPITAL, COMMUNICABLE DISEASE HOSPITAL... THE REPUTATION AND PATIENT LOAD OF THE HOSPITALS ARE EXTREMELY GOOD AND WE CAANOT COMPARE THIS WITH PRIVATE MEDICAL COLLEGE... INSPITE THIS MUCH REPUTATION AND MORE YEARS OF EXCISTENCE, MMC RUNNING WITH 165 MBBS SEATS AND STANLY WITH 150 SEATS AND MEDICAL COUNCIL OF INDIA NOT SANTIONING MORE SEATS.
BUT THOSE MEDICAL COLLEGE WHICH ARE STARTED RECENTLY, ARE GIVEN 150 SEATS INITIALLY., THERE ARE NO PATIENT LOAD AT ALL IN THOSE HOSPITAL..IN SOME PRIVATE MEDICAL COLLEGE, THE BUSES ARE SENDING TO NEARBY VILLAGE TO FETCH PATIENT TO TEACH AND TRAIN STUDENTS.. SINCE PRIVATE MEDICAL COLLGE HOSPITALS ARE NOT FREE FOR PATIENTS,THOSE PATIENTS ARE NOT ALLOWED TO TOUCH BY TRAINING STUDENTS.. ON CONTRARY IN GOVERNMENT COLLEGE , PATIENT LOAD ARE BEYOND THE CAPACITY OF THE DOCTORS AND SINCE THEY ARE GETTING FRREE TREATMENT, TRAINING STUDENTS ARE FREE TO GET TRAINING WITH THEM, WITHOUT HARMING THEIR HEALTH, UNDER SUPERVISIO NOF SENIOR DOCTORS...
மேற்கண்ட நிலையிலும் நேட்ட்று அங்கீரம் பெற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் மிக இலகுவாக மருத்துவ கவுன்சில் இடம் இருந்து mbbs சீட் களுக்கும் அனுமதி பெற்று விடுகின்றன.. அனால் பழம் பெருமை வாய்ந்த அரசு மருத்துவ கல்லோரிகளுக்கு மட்டும் மெடிக்கல் COUNCIL அனுமதி தர மறுபத்து ஏன்? அண்மையில் எந்த மருத்துவமனை நோயாளி கல் இல்லாத சேலம் அன்னபூர்ண மேட்சில் காலேஜ் க்கும் , பெரம்பலூர் தனியார் மருத்துவ கல்லூரிக்கும் அனுமதி 150 சீட்களுக்கு வழங்கி உள்ளது.,. ஆனால் 100 ஆண்டுகள் பழைய மருத்துவமனை கொண்ட சிவகங்கை அரசு மருத்துவகல்லோரிக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்க பட்டுள்ளது.. இதன் மர்மம் என்ன.. அண்மையில் தனியார் dd மெடிக்கல் COLLGE , மெடிக்கல் கவுன்சில் அனுமதிக்கு விண்ணபித்த போது, அக்கால்லூரியில் வேலை செய்யாத டாக்டர்களின் பெயரையும் சேர்த்து, பொய் கையெழுத்து மூலம் விண்ணபித்து, அது கண்டு பிடிக்க பட்ட பின்னும், அக்கல்லோரி மீது எந்த நடவைக்கையும் இல்லை..இந்த கல்லூரி மட்டும் தான் சென்ற ஆண்டு அரசு ஒதுக்கேடுக்கு தந்து கல்லூரி சீட்டை ஒதுக்க மறுத்தும் அதன் மீது இன்னும் நடவடிக்கை இல்லை .. இன்னமும் மருத்துவ கவுன்சிலில் லஞ்சம் தலை விரித்து ஆடு கிறதா ................. டாக்டர் முஹம்மது கிஸார்
5. MBBS கட் ஆப் posted byDR D MOHAMED KIZHAR (chennai)[23 June 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 5562
இந்த வருடம், MBBS BCM கட் ஆப் மார்க் 197 க்கு மேல் இருக்கும்.. 197 எடுத்த முஸ்லிம் மாணவரின் BCM ரேங்க் 70 என்று உள்ளதால், மொத்தம் 58 சீட் மட்டும் கொண்ட BCM கட் ஆப் இதற்க்கு மேல் தான் இருக்கும்..இதில், BCM மாணவர்கள் OC பிரிவில் செலக்ட் ஆவதையும், 70 ரேங்க் மேல் உள்ள BCM மாணவர்களில் சிலராவது அண்ணா university போவதையும் கருத்தில் கொண்டு இந்த கட் ஆப். அதிக மார்க் எடுத்த அனைவருமே MBBS opt செய்தால் கட் ஆப் மார்க் இன்னும் அதிகம் ஆகும்
6. state topper program posted byVelli Siddiq (Kayal patnam)[23 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5586
I heard coming Friday state topper program going to happen.
Kindly request to change prize for 72 students above 1000 marks to first 10 Engineer cutoff Students, first 10 medical cutoff students & first 10 students above 1000 marks from commerce group.
If we not change this setup, next year more than 100 students will reach above 1000 marks. But no one reaches GOVT Medical College cutoff or Engineer College cutoff.
If we not change this setup, increase dowry, bank interest, selling property, more than 20 baithul mall spend minimum spend 1 lakh each for education.
Every year first year to final year Students College fees nearly 7 crores. All students score good marks but cutoff less than 160 marks.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross