தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
நான்காம் நாளான இன்று அழைக்கப்பட்ட 3066 மாணவர்களில், 2518 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 12 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. நான்காம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 39,332 (1,574 + 215 + 37,543)
BC (Muslim) - 4,713 (203 + 74 + 4,436)
BC - 34,595 (1,481 + 344 + 32,770)
MBC - 26,915 (1,170 + 376 + 25,369)
SC (Arunthathiyar) - 4,209 (214 + 133 + 3,862)
SC - 20,909 (1,029 + 644 + 19,236)
ST - 1,393 (76 + 46 + 1,271)
மொத்தம் - 132,066 (5,747 + 1,832 + 124,487)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 4,137
BC (Muslim) - 204
BC - 2,581
MBC - 1,166
SC (Arunthathiyar) - 19
SC - 162
ST - 1
FOC - 24
மொத்தம் - 8,294 |