தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
இரண்டாம் நாளான ஜூலை 9 அன்று அழைக்கப்பட்ட 2913 மாணவர்களில், 2417 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 13 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. இரண்டாம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 41,241 (1,801 + 720 + 38,720)
BC (Muslim) - 4,767 (221 + 132 + 4,414)
BC - 35,586 (1,587 + 720 + 33,279)
MBC - 27,357 (1,322 + 796 + 25,239)
SC (Arunthathiyar) - 4,149 (221 + 138 + 3,790)
SC - 20,736 (1,117 + 682 + 18,937)
ST - 1,385 (77 + 46 + 1,262)
மொத்தம் - 135,221 (6,346 + 3,234 + 125,641)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 1,596
BC (Muslim) - 79
BC - 1,061
MBC - 328
SC (Arunthathiyar) - 7
SC - 30
ST - 0
FOC - 21
மொத்தம் - 3,122 |