Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:19:57 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6686
#KOTW6686
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 9, 2011
ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் தலைவர் ஹாஜி பி.ஏ.ஷேக் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4225 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சார்ந்த ஹாஜி பி.ஏ.ஷேக் ஸலாஹுத்தீன் என்ற பி.ஏ.ஷேக் சாப் இன்று மாலை 06.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.

காலஞ்சென்ற ஹாஜி பி.ஏ.ஷேக் அவர்களுக்கு ஹாஜி பி.எஸ்.தஸ்தகீர், பி.எஸ்.தய்யிப் ஆகிய இரு மகன்களும், 3 பெண் மக்களும் உள்ளனர். அவரது மனைவி சுமார் 20 வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார்.

இவர், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் முன்னாள் தலைவரும், நிறுவன உறுப்பினர்களுள் ஒருவருமாவார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினராக இருந்த அவர், காயல்பட்டினம் புதுப்பள்ளிவாசல், ஸாஹிப் அப்பா தைக்கா நிர்வாகங்களிலும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார்.

அவரது ஜனாஸா 10.07.2011 (நாளை) மாலை 04.30 மணிக்கு, ஸாஹிப் அப்பா தைக்காவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. INAELAIHE WA INAELAIHE RAJUWOON
posted by s.e.m. abdul cader b/o late misbahi aalim (bahrain) [09 July 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 5863

ASSALAMU ALLAIKUM

I HUMBLEY ASK DUWA TO ALMIGHTYALLAH TO GIVE ' JANATHUL FERDHOUS" TO LATE P.A SHAIK HAJIYAR. HE WAS VERY KIND AND PRSPECTED PERSON. I KINDLY REQUEST TO ALL FAMAILY MEMBERS TO KEEP' SABUR' WASSALAM

S.E.MOHIDEEN ABDUL CADER
B/ O LATE. MISBAHI ALLIM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore.) [09 July 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 5866

"இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்" பொதுநல சேவையாளரான மர்ஹூம் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும். அன்னாரின் சேவைகளை அங்கீகரித்து ,அவர்களின் பாவங்கள்,குற்றங்கள்,குறைகளை பொறுத்து ,அவர்களின் கப்ரை சுவனட்சோளையாக்கி ,சுவனவாசியாக்கி வைப்பானாக ! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by T.M.RAHMATHULLAH & Family (KAYALPATNAM 04639 280852) [10 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5868

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன் 63:11 وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ 63:11. ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.

எல்லாம் வால்ல அல்லாஹ் மவ்த்தா அவர்களுக்கு பிழைகளை மன்னித்து மேலான சுவான் பதியை அருள்வா நாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மனிதருள் மாணிக்கம். .
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [10 July 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5870

இன்னாலிலாஹி வ இன்ன இலைஹீராஜீஊன். யாஅல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பாவபிலைகள் பொருத்து சுவனபதி தந்தருல் ஆமீன்.மற்றும் அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் என் சலாம். அஸ்ஸலாம அழைக்கும்.

M . S .ABDULAZEEZ ( MOHUDOOM STREET )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. condolence
posted by syedahmed (GZ,China) [10 July 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5871

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து சுவனபதியை தருவானாக, ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி இரங்கல் ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [10 July 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5872

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

தஸ்தகீர் ஹாஜியார், தைய்யுபு காகா மற்றும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது சலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by Mohamed Azib (Holy Makkah) [10 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5873

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து சுவனபதியை தருவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by kavimagan kader & k.b.shihabdeen (dubai) [10 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5874

மென்மையான உள்ளம் படைத்த ஹாஜியார் அவர்களது மரண செய்தி வருத்தமடையச் செய்கிறது.

வல்ல அல்லாஹ், அன்னாரது பிழைகளை பொறுத்து,மேலான சுவனப்பதியை நல்கிட துஆ செய்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நண்பர் தய்யிப் ....
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [10 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5875

இன்னாஹ் லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

வல்ல ரஹ்மான் ஹாஜி பி.ஏ.ஷேக் அவர்களின் நற்காரியங்களை எல்லாம் அங்கீகரித்து, பாவங்களை எல்லாம் மன்னித்து சுவனத்தில் உயர் பதவியை அருள்வானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தருவானாக, குறிப்பாக என் நண்பர் தய்யிப் அவர்களுக்கும்.

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

(அல்குர்ஆன் 62:8)

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
posted by A.R.Refaye (ABUDHABI) [10 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5876

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்தருளி மண்ணறை வாழ்வை மேலானதாக்கி அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமையில் மகத்தான சுவர்ணபதியை அருள்வானாக.

A.R.Refaye /Bros & Family,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. பிராத்தனை செய்கிறோம். ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [10 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5877

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

முத்துவாப்பா மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. மிகுந்த பண்பாளர்
posted by sulaimanlebbai (RIYADH - S.ARABIA) [10 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5878

இன்னலிள்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல நாயன் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதிஇனை கொடுத்து அருள்வானாக.ஆமீன். அவர்களை பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர்கள் அனைவர்கலுக்கும் வல்ல அல்லாஹு சபூரினை கொடுப்பானாக.ஆமீன்.எனது சலாத்தினை அவர்களின் பிள்ளைகள் & குடும்பத்தினர் அனைவர்கலுக்கும் தெரிவித்து கொள்கிரேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by abusalih (kuwait) [10 July 2011]
IP: 89.*.*.* Kuwait | Comment Reference Number: 5879

சலம் டு ஹிஸ் பாமிலி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. சிறந்த மனிதர்
posted by Mauroof S/o. Mackie Noohu Thambi (Dubai) [10 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5884

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். நல்ல இனிய முகத்துடன் பழகும் தன்மை உடையவர். சிறந்த மனிதர். மர்ஹூம் அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவனத்து பூங்காவாக அமைத்து அவர்களது மறுமை வாழ்வை சிறப்பாக்கி கொடுப்பானாக - ஆமீன். மேலும் அவர்தம்.குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையை தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. அவர்களின் மறுமை வாழ்வு சிறக்கட்டும்!
posted by SK Salih (Kayalpatnam) [10 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5886

பொதுவாழ்வில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்ட பெரியவர் ஹாஜி பி.ஏ.ஷேக் அப்பா அவர்களின் பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் பொருத்தருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar) [10 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5888

Condolence

Very sad news for us.Really we lost very good person.My deep condonlence to his family.Allah will forgive his sin and HE will accept his good deeds.Almighty will provide heaven to him.

Salai Syed Mohamed Fasi
AL Khobar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [10 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 5891

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

السلام عليكم و رحمت الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. மர்ஹூம் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும்
posted by KADERSHAMUNA (SHENZHEN - CHINA) [10 July 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 5893

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். நல்ல இனிய முகத்துடன் பழகும் தன்மை உடையவர். சிறந்த மென்மையான உள்ளம் படைத்த நல்ல மனிதர். மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது சலாம் السلام عليكم و رحمت الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by drnoordeen (muscat) [10 July 2011]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 5897

வல்ல இறைவன் மேலான சுவனபதியை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by நூஹு லெப்பை (சென்னை ) [10 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5898

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மரியாதைக்குரிய ஜனாப். பி.ஏ.சேகு ஹாஜியார் அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்க்கு சபூர் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

ஜனாப்.தஸ்தகீர் ஹாஜி, ஜனாப்.தையூப் மற்றும் அன்னாரின் குடும்பத்தார் யாவர்களுக்கும் என் ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by Mohidoom Mohamed & K.S Amanullah (Kuwait) [11 July 2011]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 5899

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by S.H.Khaja Kamal (Kayal Patnam) [11 July 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 5908

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மரியாதைக்குரிய ஜனாப். பி.ஏ.சேகு ஹாஜியார் அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்க்கு சபூர் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

ஜனாப்.தஸ்தகீர் ஹாஜி, நண்பர் ஜனாப்.தையூப் மற்றும் அன்னாரின் குடும்பத்தார் யாவர்களுக்கும் எங்களது ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமின்.

ஸூ.ஹு.காஜா கமால் / மு.இ.கன்ஜுல் மஹ்பியா
குடும்பத்தார்கள்
கே.டி.எம்.தெரு.காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by Katheeb A.K. Syed Ahamed (Hong Kong) [11 July 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 5913

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by seyed alavi (hongkong) [11 July 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 5918

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ஐக்கிய விளையாட்டு சங்க மு...
posted by Mohamed Gani (Malay) [11 July 2011]
IP: 175.*.*.* Malaysia | Comment Reference Number: 5919

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மரியாதைக்குரிய ஜனாப். பி.ஏ.சேகு ஹாஜியார் அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்க்கு சபூர் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

ஜனாப்.தஸ்தகீர் ஹாஜி, ஜனாப்.தையூப் மற்றும் அன்னாரின் குடும்பத்தார் யாவர்களுக்கும் என் ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. ஒரு சகோதரர் இவ்வாறு நினைவு கூறுகிறார்..........
posted by Shameemul Islam SKS (Chennai) [12 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 5923

அவர்களின் மும்பையில் வாழ்ந்த நாள்களை ஒரு சகோதரர் இவ்வாறு நினைவு கூறுகிறார் :

காயல்வாசிகள் யார் அங்கு சென்றாலும் தம்மிடத்தில் தங்கவைத்து வேலை வாய்ப்புக்கான வழிகளை காட்டுவார்.

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கமிஷன் முறையில் அங்கு ஒரு இடத்தில் மாத்திக் கொடுப்பார்களாம். அவ்வாறு மாத்தச் செல்பவர்களிடம் கொடுப்பது சிறிய கமிஷனாக இருந்தாலும் அதை ரிசர்வ் வங்கியில் மாத்தினால் கமிஷன் பிடிக்காமலே ரூபாயை மாத்திக்கொடுப்பார்கள் என்று சொல்லி பணத்தின் மதிப்பை அன்று நமதூர் மும்பைவாசிகளுக்கு கற்றுக்கொடுத்தவர்.

லாண்டரிக்கு தமது துணிகளை வேறு யாரும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார், தாமே எடுத்துசெல்வார். தீமையான காரியங்களிலிருந்து விலகி இருந்தவர்.

மார்க்கத்தோடு மிகுந்த தொடர்புடையவராக இருந்தார். இதெல்லாம் மர்ஹூம் பற்றி அந்தச் சகோதரர் சொன்னது. இதுதானே ஒருவர் பிரிந்த பின்பும் நினைவு கூறத்தக்க நற்ச்செயல்கள். இதைத்தானே இறைவனும் ஏற்று ஒருவர் பாவத்தை மன்னித்து சுவனத்தை அவர்களுக்கு பரிகாரமாக்கித் தருகின்றான்.

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து மண்ணரை மற்றும் மறுமை வாழ்வில் அனந்தரமாகச் சுவனபதியில் அவர்களை தங்க வைப்பானாக.

அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு மேலான பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved