வீனஸ் கிரகம் - பூமியில் இருந்து காணும் போது - சூரிய வட்டத்தை கடக்கும் காட்சி (TRANSIT OF VENUS) இன்று (ஜூன் 6) நடைபெறுகிறது. இந்நிகழ்வு இந்தியா நேரப்படி அதிகாலை 3:39 மணிக்கு துவங்கி, காலை 10:19 மணி வரை நடைபெறும்.
இந்த அரிய காட்சி - பூமிக்கும், சூரியனுக்கும் - நேர்கோட்டில் வீனஸ் கிரகம் வரும்போது ஏற்படும். இதற்கு முன்னர் இந்த காட்சி ஜூன் 8, 2004 இல் ஏற்பட்டது. இதற்கு அடுத்து - இக்காட்சியினை - 2117 மற்றும் 2125 இலும் தான் காண முடியும். (8 ஆண்டுகளுக்கு இரு முறை தெரியும்).
இவ்வேளையில் சூரியனை நேரடியாக பார்க்கக்கூடாது. கிரகணங்களை பாதுகாப்பாக காண எடுக்கப்படும் அனைத்து வழிகளிலும் - இந்த நிகழ்வையும் காணலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross