தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று நண்பகலில் வெளியிடப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி,
எல்.கே.மேனிலைப்பள்ளி,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி
ஆகிய பள்ளிகளிலிருந்து மாணவ-மாணவியர் இவ்வாண்டு எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு எழுதினர்.
இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி, பள்ளிகள் வாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் மற்றும் பள்ளிகளின் தேர்ச்சி விபரம் பின்வருமாறு:-
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி
தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை: 82
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள் எண்ணிக்கை: 80
தேர்ச்சி சதவிகிதம்: 97.6
முதலிடம்:
465/500
கரையடி திருமுருகன்
(த.பெ. வி.கரையடியான்)
அருணாச்சலபுரம், காயல்பட்டினம்.
இரண்டாமிடம்:
463/500
செய்யித் இப்றாஹீம் ஃபாரிஸ். ஏ.
(த.பெ. எஸ்.எம்.அப்துல் காதிர்)
தெற்கு ஆத்தூர்.
மூன்றாமிடம்:
460/500
பீட்டர் ரீஃபிள். எஸ்.
(த.பெ. சகாய அமலோன்)
கடையக்குடி, காயல்பட்டினம்.
எல்.கே. மேனிலைப்பள்ளி
தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை: 114
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள் எண்ணிக்கை: 112
தேர்ச்சி சதவிகிதம்: 98
முதலிடம்:
484/500
மஹ்மூத் சுல்தான். எஸ்.எம்.எஸ்.
(த.பெ. ஓ.எஃப்.செய்யித் முஹம்மத் ஷாதுலீ)
மகுதூம் தெரு, காயல்பட்டினம்.
(அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.)
(இவர், நகரளவில் முதலிடம் பெற்றுள்ளார்.)
இரண்டாமிடம் (1):
456/500
அப்துல் காதிர் நவ்ஃபல். எஸ்.ஏ.என்.
(த.பெ. எம்.எஸ்.செய்யித் அஹ்மத் நிளார்)
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்.
இரண்டாமிடம் (2):
456/500
மந்திர பார்த்திபன். பி.
(த.பெ. பால் மாடசாமி)
விசாலாட்சியம்மன் கோயில் தெரு, காயல்பட்டினம்.
மூன்றாமிடம்:
454/500
ஷகூர் அஃப்ஸர். எஸ்.ஏ.
(த.பெ. கே.எம்.செய்யித் அஹ்மத்)
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்.
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி
தேர்வெழுதிய மொத்த மாணவ-மாணவியர் எண்ணிக்கை: 15 (மாணவர்கள் - 9, மாணவிய - 6)
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவ-மாணவியர் எண்ணிக்கை: 15
தேர்ச்சி சதவிகிதம்: 100
முதலிடம்:
481/500
மஷ்கூரா. வி.எஸ்.எம்.
(த.பெ. விளக்கு செய்யித் முஹம்மத்)
கீழ நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
(இவர், நகரளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.)
இரண்டாமிடம்:
464/500
கதீஜா பரீக்கா. ஏ.ஏ.
(த.பெ. அப்துல் அஜீஸ்)
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
மூன்றாமிடம்:
444/500
கதீஜா. ஏ.
(த.பெ. அப்துல் அஜீஸ்
சித்தன் தெரு, காயல்பட்டினம்.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி
தேர்வெழுதிய மொத்த மாணவியர் எண்ணிக்கை: 142
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவியர் எண்ணிக்கை: 133
தேர்ச்சி சதவிகிதம்: 93.66
முதலிடம்:
474/500
அஹ்மத் ஃபாத்திமா உம்மு அய்மன். எம்.எம்.
(த.பெ. எஸ்.ஏ.சி.முஹம்மத் முல்தஸிம்)
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம்.
(சமூக அறிவியல் பாடத்தில் இவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.)
இரண்டாமிடம்:
467/500
நூர் பெனாசிர். எம்.ஐ.
(த.பெ. முஹம்மத் இப்றாஹீம்)
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்.
மூன்றாமிடம்:
462/500
சுமய்யா பர்வீன். ஏ.ஆர்.
(த.பெ. அப்துர்ரஹ்மான்)
கீழ நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி
தேர்வெழுதிய மொத்த மாணவியர் எண்ணிக்கை: 125
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவியர் எண்ணிக்கை: 125
தேர்ச்சி சதவிகிதம்: 100
முதலிடம்:
482/500
ஜைனப் ஷர்மிளா. எம்.ஓ.
(த.பெ. முஹம்மத் உமர்)
சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்.
(கணிதம் பாடத்தில் இவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.)
(இவர், நகரளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.)
இரண்டாமிடம்:
479/500
உம்மு ஹபீப் ஃபாத்திமா. எச்.எம்.
(த.பெ. எம்.என்.ஹாஜி முஹம்மத்)
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
(அறிவியல் பாடத்தில் இவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.)
மூன்றாமிடம்:
477/500
ஹமீதா. எம்.எம்.
(த.பெ. மீரான் முஹ்யித்தீன்)
தைக்கா தெரு, காயல்பட்டினம்.
(சமூக அறிவியல் பாடத்தில் இவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.)
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி
தேர்வெழுதிய மொத்த மாணவியர் எண்ணிக்கை: 25
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவியர் எண்ணிக்கை: 25
தேர்ச்சி சதவிகிதம்: 100
முதலிடம்:
477/500
ஷீபா ஷீரீன். எம்.கே.
(த.பெ. எம்.ஏ.கே.மொகுதூம் கண் ஸாஹிப்)
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
இரண்டாமிடம்:
473/500
உம்மு ஸல்மா ரைஹானா. எம்.ஏ.கே.
(த.பெ. எஸ்.இ.மொகுதூம் அப்துல் காதிர்)
சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்.
மூன்றாமிடம் (1):
468/500
ஜைனப் ரஹ்மத். பி.
(த.பெ. ஏ.டி.புகாரீ)
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
மூன்றாமிடம் (2):
468/500
ஜெஹீபா. என்.
(த.பெ. நேவிஸ்)
பரதர் தெரு, வடக்கு ஆத்தூர்.
மூன்றாமிடம் (3):
468/500
இப்றாஹீமா ஸில்மியா. எம்.ஏ.
(த.பெ. எம்.என்.முஹம்மத் அஷ்ரஃப்)
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி
தேர்வெழுதிய மொத்த மாணவியர் எண்ணிக்கை:12
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவியர் எண்ணிக்கை: 12
தேர்ச்சி சதவிகிதம்: 100
முதலிடம்:
471/500
முஹம்மத் அஸ்ஹருன் நிஸா. ஏ.என்.
(த.பெ. எஸ்.அப்துந் நாஸர்)
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம்.
இரண்டாமிடம்:
469/500
மாலதி. எம்.
(த.பெ. பி.முருகேசன்)
பூந்தோட்டம், காயல்பட்டினம்.
(அறிவியல் பாடத்தில் இவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.)
மூன்றாமிடம்:
466/500
நூருல் ஜாஹிரா. எஸ்.
(த.பெ. ஷாஹுல் ஹமீத்)
சின்ன நெசவுத் தெரு, காயல்பட்டினம்.
(இப்பள்ளியின் மற்றொரு மாணவி எஸ்.ஜே.அனீஸா விர்ஜின் மேரி, அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.) |