தமிழகத்தில் அக்டோபர் 18 - 19 ஆகிய தேதிகளுக்கு அருகில், வடகிழக்கு பருவமழை (NORTH EAST MONSOON) துவங்க அறிகுறிகள் உள்ளதாக சென்னையில் வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் - நாடுமுழுவதும் தென்மேற்கு பருவ மழை (SOUTH WEST MONSOON) தொடர்ந்து பின்வாங்கி வருவதாகவும், அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க தோதுவான சூழல் அமைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழையின் துவக்க முன்னோட்டமாக - தூத்துக்குடியில் 3.3 செ.மி. மழையும், திருசெந்தூரில் 10 செ.மி. மழையும் இன்று பதிவாகியுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross