காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கடல் கழிவு நீர் கலப்பின்றி தெளிவாகக் காணப்பட்டது.. இந்நிலையில், இன்று கடலின் கரையோரம் அலையடிக்கும் பகுதியில் மட்டும் செந்நிறமாகக் காணப்பட்டது. 07.01.2013 அன்று (இன்று) மாலை 03.30 மணியளவில் பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் ஜனவரி 05ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross