காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கடல் கழிவு நீர் கலப்பின்றி தெளிவாகக் காணப்படுகிறது. 08.01.2013 அன்று மாலை 06.10 மணியளவில் பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் ஜனவரி 07ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. விரைவில் கடலில் அதன் வீரியத்தை காணலாம்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[09 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24953
DCW தொழிற்சாலையின் தென்கிழக்குப் பகுதியில் கொடிய விஷமுள்ள அமில கழிவுகளை கடற்கரையில் கொட்டுவதற்கு படு வேகமாக பாத்தி வெட்ட பட்டுவிட்டது விரைவில் கடலில் அதன் வீரியத்தை காணலாம்...
மீனவ சமுதாய மக்களே... உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதை தடுக்க முடியும்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross