தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகத்தின் இணையதளம் - மாவட்ட ஆட்சியரின் இரு வாரங்களுக்கான தினசரி நிகழ்ச்சிகள் விபரங்களை வெளியிடுகிறது. மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் IAS உடைய ஜனவரி 16 முதல் ஜனவரி 31 வரையிலான அலுவல் நிகழ்வுகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
1. ஆட்சியர் சார்பாக அந்த ஊழியரிடம் விசாரணை மேற்கொள்ள படுகிறது...ஓரிரு வாரத்தில் தீர்வு... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[18 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32554
மாவட்ட ஆட்சியரகத்தில் வாரம் திங்கள் கிழமை தோறும் மட்டுமே நடைபெறும் மக்கள் குறை தீர் கூட்டத்தில் தங்களுக்கு தேவையான தீர்வுக்கு மனு கொடுத்து பயனடையுங்கள்...!
நமது புகார் மனுவுக்கு ஓரிரு வாரத்தில் தீர்வு (பதில்) கிடைக்கின்றன முயற்சி செய்யுங்கள்..
காயல்பட்டினத்தில் இயங்கும் அணைத்து அரசு துறை சார்ந்த அலுவலகங்களின் பிரதிநிதி ஒருவர் அந்த வாரம் திங்கள் கிழமை மட்டும் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் முன்பு இருக்கும் இருக்கையில் விசாரணைக்காக இருந்தே ஆகவேண்டும்... ஆட்சியர் சார்பாக அந்த ஊழியரிடம் விசாரணை மேற்கொள்ள படுகிறது...ஓரிரு வாரத்தில் தீர்வு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross