காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.
அணையின் ஜனவரி 16, 17 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
ஜனவரி 16 நிலவரம்:
அணையில் நீர்மட்டம்: 96.15 அடி (96.60 அடி) நீர்வரத்து (Inflow): 496 Cusecs (478 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 905 Cusecs (905 Cusecs) மழையின் அளவு - -- mm (-- mm)
(கடந்த ஆண்டு) ஜனவரி 16, 2013 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 72.20 அடி (73.25அடி) நீர்வரத்து (Inflow): - 285 Cusecs (316 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 905 Cusecs (905 Cusecs) மழையின் அளவு - -- mm (-- mm)
ஜனவரி 17 நிலவரம்:
அணையில் நீர்மட்டம்: 95.75 அடி (96.15 அடி) நீர்வரத்து (Inflow): 507 Cusecs (496 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 664 Cusecs (905 Cusecs) மழையின் அளவு - -- mm (-- mm)
(கடந்த ஆண்டு) ஜனவரி 17, 2013 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 71.20 அடி (72.20அடி) நீர்வரத்து (Inflow): - 329 Cusecs (285 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 905 Cusecs (905 Cusecs) மழையின் அளவு - -- mm (-- mm)
பாபநாசம் அணையின் ஜனவரி 15ஆம் தேதி நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross