நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் 53 இன்ஸ்பெக்டர்களை மாற்றி தென்மண்டல ஐஜி உத்தரவிட்டார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர்களை வேறு மாவட்டத்திற்கு மாற்ற டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் 53 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
அதன் விபரம் வருமாறு:
இன்ஸ்பெக்டர் அஜிஸ்குமார் வீரவநல்லூரிலிருந்து கோவில்பட்டிக்கும்,
பாலமுருகன் ஆறுமுகநேரியிலிருந்து சுத்தமல்லிக்கும்,
ஜோசப் ஜெட்சன் ஸ்ரீவை குண்டம் - வீரவநல்லூர்,
ராபின்சன் கடையம் - தட்டார்மடம்,
ராஜூ பாளை தாலுகா - தூத்துக்குடி தெர்மல்நகர்,
முத்துசுப்பிரமணியன் கங்கைகொண்டான் - ஆறுமுகநேரி,
கோவிந்தன் புளியங்குடி - புளியம்பட்டி,
விஜயகுமார் சேர்ந்தமரம் - கழுகுமலை,
சைரஸ் முறப்பநாடு - தென்காசி,
வரதராஜன் கழுகுமலை - கரிவலம்வந்த நல்லூருக்கும்
மாற்றப்பட்டுள்ளனர்.
தில்லை நாகராஜன் தூத்துக்குடி மத்திய பாகத்திலிருந்து - தூத்துக்குடி தெற்கு,
கிங்ஸ்லி தேவானந்த் விழுப்புரம் - ஆழ்வார் திருநகரி,
முத்துராஜ் கரிவலம் வந்தநல்லூர் - கன்னியாகுமரி,
தர்மலிங்கம் கன்னியாகுமரி - தூத்துக்குடி தாளமுத்துநகர்,
ராஜூ திருச்செந்தூர் கோயில் - குளச்சல்,
குருநாதன் குளச்சல் - நெல்லை தாலுகா,
அருள் நெல்லை பிசிஆர் - எப்போதும்வென்றான்,
வனிதாராணி எப்போதும்வென்றான் - தூத்துக்குடி சிசிபி,
பிரதாபன் புளியம் பட்டி - கங்கைகொண் டான்,
பெர்னாட் சேவியர் பூதபாண்டி- முறப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஜெயசந்திரன் திசையன்விளை - பூதபாண்டி,
பட்டாணி செய்துங்கநல்லூர் - அருமனை,
ராஜசுந்தர் கொல்லங்கோடு - செய்துங்கநல்லூர்,
கிருஷ்ணசாமி கருங்கல் - திருவேங்கடம்,
ராமகிருஷ்ணன் ஆழ்வார்திருநகரி - கருங்கல்,
செல்வகுமார் ஆலங்குளம் - தூத்துக்குடி புதூருக்கும்
மாற்றப்பட்டுள்ளனர்.
தெய்வராணி விளாத்தி குளம் மகளிர் - நெல்லை ரூரல்,
ஜானகி குளச்சல் மகளிர் - திருச்செந்தூர்,
ராஜாமணி திருச்செந்தூர் மகளிர் - குளச்சல்,
சாந்தகுமாரி நாகர்கோவில் மகளிர் - தூத்துக்குடி புதுக்கோட்டை,
தங்கவள்ளி புதுக்கோட்டை மகளிர் - நாகர்கோவில்,
முருகேஷ்வரி நெல்லை ரூரல் மகளிர் - விளாத்திகுளம்,
கண்ணன் நெல்லை பயிற்சி சென்டர் - நெல்லை டிசிபி,
கோகிலா தூத்துக்குடி மகளிர் - நெல்லை பயிற்சி சென்டர்,
சங்கரேஸ்வரன் நித்திரைவிளை - திருச்செந்தூர்,
நவீன் திருச்சி ரயில்வே - சங்கரன்கோவில் தாலுகாவிற்கும்
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர்களாக இருந்து பதவி உயர்வு பெற்றவர்கள் இன்ஸ்பெக்டர்ளாக நியமிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டனர்.
ரேனியஸ் ஜேசுபாதம் நெல்லை மாநகரம் - தூத்துக்குடி மத்திய பாகம்,
முருகன் திண்டுக்கல் - கடையம்,
பாஸ்கரன் தூத்துக்குடி - சேரன்மகாதேவி,
செல்வராஜ் விருதுநகர் - சேர்ந்தமரம்,
கனகராஜ் தூத்துக்குடி - விஜயநாராயணம்,
சாகுல் அமீது நெல்லை தாலுகா - கோவில்பட்டி கிழக்கு,
ஐயப்பன் தூத்துக்குடி - புளியங்குடி,
நடராஜன் திருச்சி - கோவில்பட்டி கிழக்கு,
முத்துராமன் தூத்துக்குடி - கொல்லங்கோடு,
வேல்கனி பாளை ஐகிரவுண்ட் - நித்திரவிளை,
இந்திரா கல்லிடைகுறிச்சி - திருச்செந்தூர்கோயில்,
பிரேமா விருதுநகர் - தூத்துக்குடி மகளிர்,
ரகுராஜன் குமரி - அச்சன்புதூர்,
விஜயகுமார் குமரி - ஏரல்,
பெருமாள் ராமநாதபுரம் - ஆரல்வாய்மொழி,
பாலமுருகன் குமரி - ஆலங்குளத்திற்கும்
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தென்மண்டல ஐஜி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி சுமித்சரண் பிறப்பித்துள்ளார்.
தகவல்:
www.tutyonline.net |