காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 9, 2011 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 5643]
புதன், பிப்ரவரி 9, 2011
நாடுமுழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று துவங்கியது!
செய்தி: காயல்பட்டணம்.காம்
இந்திய முழுவதும் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) துவங்கியது. இது பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நடைபெறும். இந்தியாவில்
முதலில் 1872 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்ந்து நடைபெறும் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
புது டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டில் கணக்கெடுக்கப்படும் காட்சி ...
புது டில்லியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கணக்கெடுக்கப்படும் காட்சி ...
சென்னையில் முதல்வர் கருணாநிதி கணக்கெடுக்கப்படும் காட்சி ...
|