Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:18:18 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17885
#KOTW17885
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 6, 2016
ஜூன் 18இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு! புதிய நிர்வாகக் குழு தேர்வு!! மழலையருக்கு மறை குர்ஆன் மனனப் போட்டி!!! காயலர்களுக்கு அழைப்பு!!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2312 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் 17ஆவது பொதுக்குழுக் கூட்டம், 18.06.2016. சனிக்கிழமையன்று, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள - மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, மன்றத் தலைவர் பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெங்களூரு வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

வல்ல அல்லாஹ்வின் பேரருளால், இன்ஷாஅல்லாஹ் வரும் 18.06.2015 சனிக்கிழமை பின்னேரம் மாலை 04.30 மணியளவில், நமது மன்றத்தின் சார்பில், Bengaluru - M.G.Road - No.18, Primerose Road என்ற முகவரியிலுள்ள - மர்ஹூம் ஹாஜி ஆடிட்டர் புகாரீ அவர்களின் நிறுவன அலுவலகத்தில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி மற்றும் 17ஆவது பொதுக்குழு நடத்தப்படவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.

மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், பெங்களூருக்கு புதிதாக வந்திருக்கும் காயலர்கள் உள்ளிட்ட அனைத்து காயலர்களும், இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, தங்கள் குடும்பத்தினருடன் குறித்த நேரத்தில் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கருணையுள்ள ரஹ்மான் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால், நமது பாவங்களை மன்னித்து ஈருலக நன்மைகளைத் தந்தருள்வானாக ஆமீன்.

குறிப்பு:

(1) இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால், கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 16.30 மணிக்கு சரியாகத் துவங்கும். அனைவரும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளவும்.

(2) பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி, மழலையருக்கான திருக்குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மனனப் போட்டி நடத்தப்படவுள்ளது. சூரா அல்லுஹா முதல் சூரா அன்நாஸ் வரை மனனம் செய்துள்ள குழந்தைகளை இதில் பங்கேற்கச் செய்யலாம். பரிசுகள் காத்திருக்கின்றன.

(3) உறுப்பினர்கள் உங்களது ஜகாத், ஸதக்கா தொகைகளை தவறாமல் எடுத்து வர கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். அவை மன்றத்தின் கருவூலத்தில் தனித்தனியே பராமரிக்கப்பட்டு, உரிய காலத்தில் - உரிய திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

(4) தங்கள் வீட்டில் இருக்கும் துளிர் உண்டியலை தவறாமல் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

(5) அனைவருக்கும் சிறப்பான ஏற்பாடுகளை நிறைவாகச் செய்திடும் பொருட்டு, இந்நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் உறுப்பினர்கள், கீழ்க்காணும் எண்களில், இம்மாதம் 10ஆம் நாளுக்குள் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

BTM Layout – Dooty seyed Mohamed(9986847387) jaffer sulaiman - 8861511987
Majestic - Hafil Mohamed Omer - 88675 24409
Ulsoor - Wavoo Mohamed - 99019 72217
Indira Nagar – Shahul hameed - 9952801328
KR puram & surrounding - Shiek Sulaiman - 99165 16947


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு காயல் நல மன்றம் சார்பாக...
தகவல்:
ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான் &
ஹாஃபிழ் V.D.N.மஹ்மூத்


பெங்களூரு கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved