தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணியான சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில், ஜூன்18 ஞாயிற்றுக்கிழமையன்று 18.30 மணியளவில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத் தம்பி சாலையிலுள்ள அதன் அலுவலக திறந்தவெளி மாடியில் நடைபெற்றது.
அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், கடற்பாசி, குளிர்பானம், கறிகஞ்சி, வடை வகைகள், பழ வகைகள் ஆகிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
ஏற்பாடுகளை, தமுமுக – மமக மாவட்ட, நகர நிர்வாகிகளும், மாணவரணியினரும் செய்திருந்தனர்.
தகவல் & படம்:
ஐதுரூஸ் & முஹ்ஸின்
|