Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:46:17 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4878
#KOTW4878
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 10, 2010
அக்.16இல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி! அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருக்கு தம்மாம் கா.ந.மன்றம் அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3063 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில், வரும் 16.10.2010 அன்று அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொள்ளும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து, தம்மாம் காயல் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அன்புள்ள காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்றைய உலகில் கல்வி மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதுவும் மிகவும் போட்டி நிறைந்த களமாக உள்ள நிலையில், நம் மாணவ மாணவியருக்கு கல்வியில் விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை நமதூர் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம் மாணவர்கள் தமது தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிந்து, தன்னம்பிக்கையோடு தலைநிமிர ஓர் அரிய வாய்ப்பு!

கல்வியில் கடைநிலையிலிருக்கும் நம் சமுதாயத்து மாணவர்களிடையே கல்வித்தாகத்தை ஏற்படுத்தும் அரியதோர் நிகழ்ச்சி!!

கல்வி மேல் உள்ள அலட்சியப் போக்கை மாற்றியமைக்கும் அற்புத கருத்தரங்கம்!!!

படிப்பில் ஆர்வமில்லாதவர்களைப் படிக்கத் தூண்டி மேற்படிப்புக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி!!!!

சாமான்ய மாணவர்களையும் தன்னம்பிக்கையுடன் சாதிக்கத் தூண்டும் நிகழ்ச்சி!!!!!

நம் மாணவர்களின் திறமை, ஆர்வம், மனநிலை மற்றும் பொருளாதாரப் பின்னணிகளுக்கேற்ப மேற்படிப்புகள் குறித்த தெளிவான விளக்கம்!!!!!!


“சிறகுகளை விரியுங்கள்"

(வெண்பட விளக்கங்களுடன்.... உங்களைத் தேடி....)

நிகழ்ச்சி தொகுப்பாளர்: முனைவர் S. ஆபிதீன் அவர்கள்
(பேராசிரியர் , Dr.Zakir Hussain College, Ilayangudi)

மற்றும்

ஆசிரியர் அபுதாகிர் அவர்கள்

இந்த நிகழ்ச்சியில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிக்கும் காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட வினாக்களுக்கு சரியான பதில் எழுதி நிகழ்ச்சிக்கு வரும் போது கையோடு கொண்டு வந்து பெட்டியில் போடுபவர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெகுமதியான பரிசுகள் வழங்கப்படும்.

(1) To get into which institutions, JEE test is held ?
(a) IITs (b) IIMs (c) Anna University

(2) To get into which institutions, CAT examination is held ?
(a) IITs (b) IIMs (c) Anna University

(3) To join NITs, you will be taking which of the following tests?
(a) GRE (b) AIPMT (c) AIEEE

After my plus two exams, I want to become (in less than 100 words)
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:-
தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பாக,
செய்யித் ஹஸன்,
தம்மாம், சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. A good move in the field of education
posted by Maqbool Ahmed (Abu Dhabi, UAE) [10 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 475

Overall it's a good approach to have such an awareness program in KPM. I wud only like to have the following 2 points (may be its a bit late):

1. I hope it has been verified if Sat. is weekly off for all the schools (16 Oct. falls on a Sat.)

2. In the last question to be answered by the students, I think the intent is also to include the reasons for becoming -------- (Engineer, Doctor, etc.).

Accordingly we can add the same in the question "After my plus two exams, I want to become ------- because -------------- (in less than 100 words)"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. GOOD
posted by M.S.K. SULTHAN (Deira, Dubai) [10 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 476

Good,

I read in this news Starting from morning 4 o clock to 12 o clock. I think time was entered mistakenly. Should be mention correct time.

My best wishes and Dua for conducting awareness programme


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. In consultation with schools
posted by Salih (Chennai) [10 October 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 477

Saturday was chosen as per advice of the schools. They suggested this would be better - since students could be brought to the venue from the schools as for attending special session (or something to that effect).

Regarding modifying the last question slightly, it is a good suggestion. Eventhough the sheets have already been printed, I guess the organisers can indeed make this small change.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Good Intiative by Damam KWA
posted by MU.Shaik Abdul Kader (Abudhabi) [10 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 478

Masha allah really good intiative by the Damam Welfare Association reagrding Education Awarness Program. insha allah this will be very useful to all students to enable them to set their targets.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. State Rank Holder from Kayal Insah Allaha .....
posted by Mohamed Seyed, Thai Nadu Travels (Bangkok) [10 October 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 480

Good Initiative. Parents to take special care and they should go to meet School teachers and Pricipal. Insah Allaha there will be a state rank holder from our Town let us work for this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Education Awareness Program
posted by Rasheed ZAMAN (Singapore) [11 October 2010]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 481

Alhamdulillah..good initiative taken.

Nevertheless Education is important, Self-Confidence, Spoken English and Possitive Attitude is very important for our boys to get prepared for their fruitful future.

I would request the organisers to include these in your programs.

Best wishes
Rasheed ZAMAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Thanks KAWA Damam
posted by Ahamed Ismail (Jeddah) [11 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 487

Education in must importation in this compitative world, I appriciate KAWA Damam t organize this program,

Regards
Ahmed


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved