Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:14:12 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5370
#KOTW5370
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 30, 2010
புனித மக்கா ஹரம் ஷரீஃபில் நடைபெறும் அகில உலக திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனன) போட்டியில் காயல் இளவல் ஓதிய அசைபட காட்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4924 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - மக்கா நகரிலுள்ள புனித மக்கா ஹரம் ஷரீஃபில் நடைபெற்று முடிந்துள்ள அகில உலக திருக்குர்ஆன் மனனப் போட்டியில், ஹாங்காங் நாட்டின் சார்பில் கலந்துகொள்ளச் சென்றிருந்த காயல்பட்டினத்தைச் சார்ந்த இளவல் ஹாஃபிழ் முஹம்மத் அல்அமீன், போட்டியில் திருமறை குர்ஆனை ஓதிய வீடியோ காட்சியைக் காண [Channel Page] இங்கே சொடுக்குக!

அல்அமீன் உடைய வீடியோ காட்சி மட்டும் பார்க்க இங்கு சொடுக்கவும்



தகவல்:
ஹாஜி B.S.ஷாஹுல் ஹமீத் மற்றும்
ஹாஃபிழ் S.M.S.மஹ்மூத் ஹஸன்,
ஹாங்காங்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Well done Mr. Al-Ameen
posted by Habeeb Mohamed (Doha) [31 December 2010]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 1910

Mr. Al-Ameen This is a good movement in your life. We know about your talent from the day when you join in madhrasa for Holy Quran hifz. This is one more mile stone for our Madrasa Hamidhiyya & for our Kayal.

All thanks & duas go to our madarasa honorable Principal Janab Al-Haj Nahvi Noorul Haq Nusky(avl), Madrasa usthadh Moulavi Al-hafil Aboobacker Sidique Aalim Misbahi, Ex usthadh Janab Al-hafil S.L. Seyed Ahamed Muthuwappa & particularly all duas go to our usthadh Marhoom Moulavi Al-hafil K.M.Nizar Ahamed Aalim Mahlari Also.

We all are try to cross another 36 hours very fast to know your best result from the compotetion committee & also We all are ask dua for you to achieve more good things in your life.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாஷா அல்லாஹ்!
posted by N.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [31 December 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1912

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மாஷா அல்லாஹ்! மிகவும் அருமையாக ஓதி இருக்கிறார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தை கொடுத்து ஈருலகிலும் சிறப்பாக்கி வைப்பானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. hafil alameen
posted by nt.sadakathullah (riyadh) [31 December 2010]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1913

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்............

அன்பு இளவல் எங்கள் இனிய மாணவன் ஹாஃபிழ் பொறியாளர் முஹம்மது அல்அமீன் அவர்களின் தேனினுமினிய குரலில் தீன் மறை குர்ஆனின் திவ்விய வசனங்களை அழகு நடையில் ஓதக்கேட்டபோது மனம் குளிர்ந்து மகிழ்ச்சி பொங்கியது அல்ஹம்து லில்லாஹ்.இன்னும் இன்னும் திருகுர்ஆனில் மூழ்கி முத்துக்கள் பல பல வென்றிட ரஹ்மானே! இளவல் அல்அமீனுகும், எங்கள் காயல் குழந்தைகள் அனைவருக்கும் உன் அருள் மழையை பொழிந்தருள்வாய்!ஆமீன்.

அசைபட காட்சியை மீண்டும் மீண்டும் பார்க பார்க ஆவல் மிகுந்தது.இளவலின் பெற்றோருக்கும் அவரை வார்த்தெடுத்து மேம்படுத்திய உஸ்தாதுமார்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். எங்கள் ரஹ்மானே!இது போன்ற உனக்கு உவப்பான உலக சாதனையாளர்களை எங்களுக்கு மிக விரைவில் அடையாளம் காட்டுவாயாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Congratulations
posted by Shakeel (Currently 37000 ft above the Atlantic on way to india -)) [31 December 2010]
IP: 80.*.*.* Germany | Comment Reference Number: 1914

Very happy to see the achievement accomplished.

May Allah help you to conquer higher altitudes.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Maashaa Allaah
posted by Husain Noorudeen (Abu Dhabi) [31 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1916

Maashaa Allaah. How cute is his recitation! May Allaah give our brother Ameen a grand victory in this competition.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. MASHA ALLAH
posted by V.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG) [31 December 2010]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 1917

ASSALAMU ALAIKUM BROTHER HAFIZ BAKER SAHIB MOHAMED AL-AMEEN.

LISTEN TO YOUR HIFZ RECITATION, MASHA ALLAH...

PLEASE DO SPECIAL DUA AT THE HOLY PLACES FOR OUR HIFZ AS WELL.. AND REMEMBER EVERYONE AT YOUR DUAS AND KINDLY CONVEY OUR HUMBLE SALAAM TO OUR BELOVED PROPHET HAZRATH MOHAMED SALLALLAHU ALAIHI WASALLAM AT HIS HOLY RAWLA SHAREEF..

IN FACT YOU ARE ALREADY SELECTED FOR THE VICTORY.. YOUR PARTICIPATION ITSELF A SUCCESS.. YOU ARE SO BLESSED, SUKRUN LILLAH..

YOUR BROTHER
VENA MOHIDEEN THAMBY MOHAMED HASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Masha'Allah.
posted by AbdulKader (Abu Dhabi.) [31 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1918

Dear Viewers, Assalamu’alikum

It is nice to hear from one among us to recite the HOLY QURAN in the world level competition at Makkah. May Allah shower his blessing upon him and all who promoted him to this level.

I would like to correct the link provided (because the QARI in that video is Muhammad Rashid from Africa). Please note the right link is http://www.youtube.com/user/MrMassateam#p/u/46/1bY8Jz_bg8A and not the one given in the news.

Admin, please correct the link.

Assalamu’alikum

[Administrator: Bro. Abdul Kader, we think the link in the news is correct. Many have already watched it. The link takes you to Channel page and from there it loads, Bro.Al Ameen's video. You could also load Bro.Al Ameen's video directly with the following link - http://www.youtube.com/watch?v=1bY8Jz_bg8A]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Masa Allah
posted by P.S.M.ILYAS (Kayalpatnam) [31 December 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 1919

Well done Ameen. Don't worry about getting the winner cup. Your participation in an international competition at HOLY MAKKAH in itself is an achievement at your age. Keep it up. May Allah give you more opportunities and winning chances. May your future be more brighter and wish you come out in flying colours in all. Aaameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Masah Allah ThabarkaAllah
posted by Syed Hasan (Al Khobar) [31 December 2010]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1921

Masah Allah ThabarakAllah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Wonderful Recitation
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [31 December 2010]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 1924

Masa Allah wonderful recitation and nice to hear our Kayal hafiz selected in Hongkong to participate in the world wide competition.

May Allah bless him and provide continue success in his life.

It is proud of all kayalites specially his Usdaads & parent. Let us make Duas for Hafiz Ameen success to get award in the competition.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. kayal hafil
posted by sithi (kayal patnam) [31 December 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 1925

அன்பு தம்பி ஓதிய கிராஅத் மிக இனிமையாக இருந்தது. வெற்றி பெற வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. SWEET RECITATION!!
posted by Abul Hassan (MORDEN, UK) [01 January 2011]
IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 1929

Salaamun Alaikum,

I take this opportunity to congrats dear Hafiz Mohammed Al-Amin ibn Baker Shahib.

Very Sweet recitation. Exactly same voice as his brother Al-Hafiz B.S. Salih. May Allah accept your effort and give you success in this competition Ameen!!.

I take this opportunity to congrats your Parents my dearmost Al-Haji S.H Baker Shahib kaka and your Beloved Mother.

Please do remember me in your duas at the holy Masjids and Shrines and duly convey my Salaams and Salawaat to our Beloved Prophet Mohammed (Sal) inshaallah!.

Wassalaam,
Yours well Wisher,
Abul Hassan ibn Sadakathulla
MORDEN, Greater LONDON,UK


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Wonderful
posted by STbeebLabeeb (Coppell,Dallas,Texas,USA) [01 January 2011]
IP: 72.*.*.* United States | Comment Reference Number: 1931

Almighty Allah's gift to Hafil Al Ameen. I pray for his bright future.

Thozhawappa
S.T.Labeeb.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. WONDERFUL HOLY QURAN RECITATION
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [01 January 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1942

Assalamu Alaikum."

Dear Hafiz Al Amin,

Masha Allah Thabarakallah!!!

Mabrook!!!

So nice to look your Quranic Recitation in the place of Holy Makkah. Al-Hamdo Lillah. I would like to take this oppotunity to wish and pray that you will get winner award by the grace of Almighty Allah. May Allah will bless and give you more power too.

I am proud to say that you are poineer of our forthcoming youths. Insha Allah.

Sukuran Lillah. Of course, this credit will goes to your Ustads, mom & dad as well as to our Hameediyah Sabai.

All the best!!!

SUPER IBRAHIM S.H. & FAMILY
KINGDOM OF SAUDI ARABIA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Excellent
posted by Niyaz (Riyadh - K.S.A.) [01 January 2011]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 1949

Masah Allah,

I take this opportinity to Wish him a goodluck. May allah bless him with good health to proceed the further success in his future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. very very good voice like honey
posted by razaak (chennai) [02 January 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1967

Almighty Allah's gift to Hafil Al Ameen. I pray for his winning result.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved