சென்னையில் முதலமைச்சர் கருணாநிதி 1 .1 .2011 அன்று இலவச பொங்கல் பொருள்கள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கிறார். எனவே தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலை கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் பொருள்கள் 1 .1 .2011 அன்று முற்பகல் 11.30 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
2 .1 .2011 முதல் 14 .1 .2011 வரை (2 .1 .2011 மற்றும் 9 .1 .2011 ஞாயிறு உட்பட) அனைத்து நாட்களிலும் நியாயவிலைக் கடை அலுவல் நேரத்தில் சுழற்சி முறையில் இலவச பொங்கல் பொருள்கள் வழங்கப்படும்.
தகவல்: ஆணையாளர்,
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
சேப்பாக்கம், சென்னை - 5.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross